ஆன்மிகம் ராசி பலன் ஹிந்து மீனம் ராசிக்கு…! தொழில் ரகசியங்களை பாதுகாத்து வைத்துக் கொள்ள வேண்டும்…!! நண்பர்களுடைய உதவி கிடைக்கும்…!! Rugaiya beevi12 December 2024015 views மீனம் ராசி அன்பர்களே…!! நெருக்கடிகளை சமாளித்து வெற்றி பெறும் நாளாக இருக்கும். இஷ்ட தெய்வ வழிபாட்டை மேற்கொள்வீடுகள். எதையும் சமாளிக்கும் திறமை வெளிப்படும். எதிலும் உங்களுக்கு சாமர்த்தியம் வெளிப்படும். நண்பர்கள் உங்களை தேடி வந்து பேசுவார்கள். பயணங்கள் உங்களுக்கு சிறப்பானதாக அமையும். எதிர்பார்த்த இடத்தில் இருந்து நல்ல செய்திகள் வரும். வியாபாரத்தில் பழைய வேலை ஆட்களையும் மாற்றுவீர்கள். உங்களுக்கு மதிப்பு கூடும் நாளாக இருக்கும். திட்டமிட்டபடி பணிகளில் ஈடுபட்டு வெற்றி காண்பீர்கள். சிறப்புடன் செயலாற்றுவீர்கள். வானங்களில் செல்லும் பொழுது கவனம் வேண்டும். தொழில் ரகசியங்களை பாதுகாக்க வைத்துக் கொள்ள வேண்டும். சாதுரியமான பேச்சினால் எதிலும் லாபம் உண்டாகும். நெருக்கடியான நேரத்தில் நண்பர்களுடன் உதவி கிடைக்கும். சின்ன சின்ன விஷயங்களுக்கு யாரையும் கோபித்துக் கொள்ள சமூக அக்கறையுடன் செயல்படுவீர்கள். அரசியல்வாதிகளின் நட்பு கிடைக்கும். உடல் ஆரோக்கியத்தை பொருத்தவரை பெரிய பிரச்சனை இல்லை. நீண்ட நாட்களாக இருந்து வந்த இழுபறியான பிரச்சனை முடிவுக்கு வரும். பேச்சை குறைத்துக் கொண்டு செயலில் ஈடுபடுவது நல்லது. பெண்கள் இடைவிடாமல் உழைத்துக் கொண்டிருப்பீர்கள். கற்பனை திறன் அதிகரிக்கும். உழைப்பால் கண்டிப்பாக உயர்ந்து காட்டுவீர்கள். பெண்களுக்கு நிதி சம்பந்தப்பட்ட விஷயங்களில் தெளிவு வேண்டும். குழப்பமில்லாமல் பார்த்துக் கொள்ள வேண்டும். பெண்கள் உயர்வான வாழ்க்கை அனுபவிப்பீர்கள். முகப்பொலிவும் அழகும் கூடும். காதல் வெற்றியை கொடுக்கும். காதல் அடுத்த கட்ட நகர்வுக்கு செல்லும். திருமணம் முயற்சிகளில் ஈடுபடுங்கள் எல்லாம் நல்லபடியாக நடக்கும். மாணவர்கள் கல்விக்கான முடிவுகளை மிகத் தெளிவாக எடுப்பீர்கள்.. விளையாட்டு துறையில் மிகுந்த ஆர்வம் உண்டாகும். பாடங்களில் சந்தேகம் இருந்தால் கேட்டு தெரிந்து கொள்ள வேண்டும். முக்கியமான பணியை மேற்கொள்ளும் பொழுது சிவப்பு நிறத்தில் ஆடை அணிய வேண்டும் சிவப்பு நிறம் உங்களுக்காக அதிர்ஷ்டத்தை கொடுக்கும். அப்படியே இந்த இனிய நாளில் காலையில் எழுந்ததும் சித்தர்கள் வழிபாட்டையும் குரு பகவான் வழிபாட்டை மேற்கொண்டு வாருங்கள் நல்லது நடக்கும். உங்களுக்கான அதிர்ஷ்டமான திசை தெற்கு. அதிர்ஷ்டமான எண்கள் ஆறு மற்றும் ஒன்பது. அதிர்ஷ்டமான நிறம் சிவப்பு மற்றும் மஞ்சள் நிறம்..