ஆன்மிகம் ராசி பலன் ஹிந்து மீனம் ராசிக்கு…! நம்பிக்கையை இழக்காமல் போராடுவீர்கள்..! செல்லும் இடங்களில் எல்லாம் சிறப்பு உண்டாகும்…!! Rugaiya beevi18 December 202404 views மீனம் ராசி அன்பர்களே…! சிரமங்கள் தீர்க்கப்பட்டு சிறப்பான நாளாக அமையும். குழந்தைகள் மீது பாசம் உண்டாகும். கஷ்டங்களில் கை கொடுப்பால் மனைவி. மனைவி மூலம் முன்னேற்றமான வாழ்க்கை உண்டாகும். தன லாபமும் நல்ல நண்பர்கள் சேர்க்கை உண்டாகும். உற்சாகம் பிறக்கும் நாளாக இருக்கும். எதிலும் முன்னேற்றம் உண்டாகும். கடினமான சூழ்நிலை வாழ்க்கையில் நிலவினாலும் பொறுத்துக் கொள்வீர்கள். காரியதடை இருந்தாலும் சரியாகும். வீண் அலைச்சல் சந்தோஷத்தை கொடுக்கும். எதிலும் கவனமாக இருந்தால் முன்னேற்றம் தேடிவரும். வாழ்க்கையில் எதிர்பாராத சில திருப்புங்கள் உண்டாகும். பெண்கள் வழக்கத்தை விட கூடுதலாக உழைப்பீர்கள். பொருள் வரவு சீராக இருக்கும். பயணங்கள் செல்ல போட்ட திட்டம் வெற்றியை கொடுக்கும். நீண்ட நாட்களாக இழுபறியாக இருந்த நிலை மாறும். பெண்கள் குடும்ப நலன் கருதி சில முக்கிய முடிவுகளை எடுப்பீர்கள். குழப்பத்திற்கு ஆளாக வேண்டாம். காதலில் பெரிய பிரச்சனை இருக்காது காதலில் விட்டுக் கொடுப்பது நல்லது. மாணவர்கள் தடபுடலாக முடிவுகளை எடுக்க வேண்டாம். பெற்றோர் சொல்படி கேட்டு நடக்க பாருங்கள். முக்கியமான பணியை மேற்கொள்ளும் பொழுது நீல நிறத்தில் ஆடை அணிய வேண்டும் நீல நிறம் உங்களுக்கு அதிர்ஷ்டத்தை கொடுக்கும். அப்படியே இந்த இனிய நாளில் காலையில் எழுந்ததும் சித்தர்கள் வழிபாட்டையும் விஷ்ணு பகவான் வழிபாட்டை மேற்கொண்டு வாருங்கள் நல்லது நடக்கும். உங்களுக்கான அதிர்ஷ்டமான திசை வடக்கு. அதிர்ஷ்டமான எண் இரண்டு மற்றும் ஒன்பது. அதிர்ஷ்டமான நிறம் நீளம் மற்றும் வெள்ளை நிறம்.