Home ஆன்மிகம் மீனம் ராசிக்கு…! பணவரவு சீராக இருக்கும்…!! முன்னேற்ற பாதையில் செல்ல கடுமையாக உழைப்பீர்கள்…!!

மீனம் ராசிக்கு…! பணவரவு சீராக இருக்கும்…!! முன்னேற்ற பாதையில் செல்ல கடுமையாக உழைப்பீர்கள்…!!

by Rugaiya beevi
0 comment

மீனம் ராசி அன்பர்களே…! மன கஷ்டம் அவ்வப்போது வந்து நீங்கும்.

எதையோ நினைத்து வருத்தப்பட்டுக் கொண்டிருப்பீர்கள். உங்களுக்கான நல்லது கண்டிப்பாக நடக்கும். கஷ்டத்தை பிறரிடம் சொல்ல வேண்டாம். யாரிடமும் அதிகமாக பேச வேண்டாம். உத்தியோகத்தில் படிப்படியாக தான் முன்னேறி செல்வீர்கள். அளவான பணம் வரவு இன்று கிடைக்கும். உடல் நலனில் மருத்துவ சிகிச்சை தேவைப்படும். பணவரவு சீராக இருக்கும். இடமாற்றம் இருக்கும். தொழில் வியாபாரம் முன்னேற்ற பாதையில் செல்ல கடுமையாக உழைக்க வேண்டி இருக்கும். அரசு தொடர்பான விஷயங்களில் சாதகமான பலன் கிடைக்கும். உத்தியோகம் நிமிர்த்தமாக பயணம் சென்று வருவீர்கள். சின்ன சின்ன விஷயத்திற்காக அலைய வேண்டி இருக்கும். பணி சுமை காரணமாக திடீர் கோபம் உண்டாகும்.

பெண்கள் நகைகளை பத்திரமாக வைத்துக்கொள்ள வேண்டும். பெண்கள் சமையல் செய்யும் போது கவனம் வேண்டும். காதல் போன்ற விஷயங்களில் தெளிவு வேண்டும். மாணவர்கள் சக மாணவர்களுடன் விளையாடும்பொழுது கவனம் வேண்டும். தேவையில்லாத பேச்சு கண்டிப்பாக வேண்டாம். படிப்பில் அக்கறை எடுத்துக் கொள்ளுங்கள். முக்கியமான பணியை மேற்கொள்ளும் பொழுது பிங்க் நிறத்தில் ஆடை அணிய வேண்டும் பிங்க் நிறம் உங்களுக்கு அதிர்ஷ்டத்தை கொடுக்கும். அப்படியே இந்த இனிய நாளில் காலையில் எழுந்ததும் சித்தர்கள் வழிபாட்டையும் சனிக்கிழமை என்பதினால் எள்ளு கலந்த சாதத்தை காக்கைக்கு அன்னமாக வைத்து வாருங்கள் நல்லது நடக்கும்.

உங்களுக்கான அதிர்ஷ்டமான திசை வடக்கு. அதிர்ஷ்டமான எண்கள் ஏழு மற்றும் ஒன்பது. அதிர்ஷ்டமான நிறம் சிவப்பு மற்றும் பிங்க் நிறம்.

You may also like

Leave a Comment

எங்களைப் பற்றி

முக்கிய செய்திகள், வருகைகள், மற்றும் உலக நிலைகளை Dailytamilvision செய்தியில் அறியலாம். உலகின் அதிகம் படிக்கப்படும் செய்திகளை வழங்கும் ஒரு மிகப் படிக்கப்படும் செய்தி தளம்.