மீனம் ராசிக்கு…! புத்தி கூர்மை வெளிப்படும்….!! செயல்பாடுகளில் ஓரளவு முன்னேற்றம் இருக்கும்…!!

மீனம் ராசி அன்பர்களே..! எதையும் சாதித்து காட்டும் நாளாக இருக்கும்.

சிந்தனை ஒருநிலை படுத்தி காரியங்களில் ஈடுபடுவீர்கள். செயல்களில் கூடுதல் வருமானம் இருக்கும். அடுத்தவர்கள் மீதான நம்பிக்கை குறையும். அன்றாட பணிகளை விரைவாக செய்வீர்கள். பொறுப்புகள் உணர்ந்து செயல்பட வேண்டும். தொழில் வியாபாரத்தில் உருவான மந்தநிலை மாறும். சேமித்து வைத்த பணம் செலவுக்கு பயன்படும். உணவு உண்பதில் கட்டுப்பாடு வேண்டும். பிறருக்கு என்ன செய்ய வேண்டும் என்பதை யோசித்து செய்வதன் நல்லது. நெருங்கிய நண்பர்களுடன் சண்டை சச்சரவு வரும். நிதிநிலைமை சீராகும். எல்லாவற்றிலும் சாதகமான பலன் உண்டாகும். அனுகூலமாக இருக்கும். புத்தி தெளிவு ஏற்படும். உடல் ஆரோக்கியம் நலம் பெறும். மனதிற்குள் தன்னம்பிக்கை அதிகரிக்கும். மனக்குழப்பம் சரியாகும். பணவரவு அதிகப்படுத்தும் முயற்சிகளில் ஈடுபடுவீர்கள்.

மரியாதை அந்தஸ்து உயரும். பெண்கள் இந்த நாளில் நல்ல விதமாக செய்து முடிப்பீர்கள். சூழ்நிலை புரிந்து கொண்டு செயல்படுவீர்கள். பெண்களுக்கு இஷ்ட தெய்வ வழிபாடு மேற்கொள்வீர்கள். காதலில் இப்போது முடிவு எடுக்க வேண்டாம். அவசரம் பட வேண்டாம். மாணவர்கள் சுயமரியாதையை அதிகப்படுத்தி கொள்வீர்கள். மாணவர்களுக்கு புத்தம் புதிய தெளிவு ஏற்படும். முக்கியமான பணியை மேற்கொள்ளும் பொழுது பிங்க் நிறத்தில் ஆடை அணிய வேண்டும் பிங்க் நிறம் உங்களுக்கு அதிர்ஷ்டத்தை கொடுக்கும். அப்படியே இந்த இனிய நாளில் காலையில் எழுந்ததும் சித்தர்கள் வழிபாட்டையும் குரு பகவான் வழிபாட்டை மேற்கொண்டு வாருங்கள் நல்லது நடக்கும்.

உங்களுக்கான அதிர்ஷ்டமான திசை தெற்கு. அதிர்ஷ்டமான எண்கள் 7 மற்றும் 9. அதிர்ஷ்டமான நிறங்கள் பிங்க் மற்றும் மஞ்சள் நிறம்.

Related posts

கும்பம் ராசிக்கு…! சோதனைகளை கடந்து சாதனையாக மாற்றுவீர்கள்…! காலை நேரம் மகிழ்ச்சியாக இருக்கும்…!!

மகரம் ராசிக்கு…! உழைப்பால் உயர்ந்து காட்டுவீர்கள்…! நெருக்கடிகளை சமாளித்து வெற்றி காண்பீர்கள்…!!

தனுசு ராசிக்கு…! கனவுகள் நினைவாகும்…!! இழுபறியாக இருந்த நிலை வெற்றியை கொடுக்கும்…!!