Home ஆன்மிகம் மீனம் ராசிக்கு…! மனம் உங்களுக்கு இன்று நிம்மதி அடையும்…!! திறமைகளால் கண்டிப்பாக வெற்றி பெறுவீர்கள்…!!

மீனம் ராசிக்கு…! மனம் உங்களுக்கு இன்று நிம்மதி அடையும்…!! திறமைகளால் கண்டிப்பாக வெற்றி பெறுவீர்கள்…!!

by Rugaiya beevi
0 comment

மீனம் ராசி அன்பர்களே…! வாழ்க்கை தரத்தை அடுத்த கட்டத்திற்கு எடுத்து செல்வீர்கள்.

சூழ்நிலை கருத்தில் கொண்டு சில முக்கிய முடிவுகள் எடுப்பீர்கள். மனம் கொஞ்சம் அலைபாய்ந்து கொண்டிருக்கும் பார்த்துக் கொள்ளுங்கள். இறைவன் சரணாகதி அடைவீர்கள். தொழில்நுட்ப அறிவைக் கொண்டு வாழ்க்கை வளமாக்குவீர்கள். உழைப்பால் கண்டிப்பாக உயர்ந்து காட்டுவீர்கள். நிதி நெருக்கடி சமாளிப்பீர்கள். தொழில் உற்பத்தி விற்பனை சிறப்பாக இருக்கும். சத்தான உணவு உண்பதினால் உடல் ஆரோக்கியம் வளப்படும். பெண்கள் தாய் வீட்டு சீதனத்தை கேட்டு பெறுவீர்கள். கடை விஷயத்தில் துல்லியமாக அணுக வேண்டும். நேரம் காலம் பார்த்ததிலும் ஈடுபட்டால் முன்னேற்றம் இருக்கும். காலையில் கொஞ்சம் சீக்கிரமாக எழுந்திருக்க பாருங்கள். நம்பிக்கையுடன் பணிகளில் ஈடுபட வேண்டும். கனவுகள் கண்டிப்பாக நினைவாகும். பணத்தை பாதுகாப்பாக வைத்துக் கொள்ளுங்கள். செல்லும் இடங்களில் எல்லாம் சிறப்பு உண்டாகும். மாறுபட்ட கோணத்தில் சிந்தித்து வெற்றி காண்பீர்கள்.

பெண்கள் குழப்பமான மனநிலையில் இருந்து விடுபடுவீர்கள். அற்புதமாக காரியங்களில் ஈடுபட்டு வெற்றி காண்பீர்கள். காதலில் விட்டுக் கொடுத்து செல்வது நல்லது. காதலில் குழப்பம் அடைய வேண்டாம். மாணவர்கள் சோதனைகளை கடந்து வெற்றி பெற முடியும். மாணவர்களுக்கு அதிர்ஷ்டம் தேடி வரும். மாணவர்கள் கல்வியல் சந்தேகத்தை கேட்டு தெரிந்து கொள்ள வேண்டும். முக்கியமான பணியை மேற்கொள்ளும் பொழுது நீளம் நிறத்தில் ஆடை அணிய வேண்டும். நீளம் நிறம் உங்களுக்கு அதிர்ஷ்டத்தை கொடுக்கும். அப்படியே இந்த இனிய நாளில் காலையில் எழுவதும் சித்தர்கள் வழிபாட்டை விஷ்ணு பகவான் வழிபாட்டை மேற்கொண்டு வாருங்கள் நல்லது நடக்கும்.

உங்களுக்கான அதிர்ஷ்டமான திசை வடக்கு. அதிர்ஷ்டமான எண்கள் ஏழு மற்றும் ஒன்பது. அதிர்ஷ்டமான நிறங்கள் சிவப்பு மற்றும் நீளம் நிறம்.

You may also like

Leave a Comment

எங்களைப் பற்றி

முக்கிய செய்திகள், வருகைகள், மற்றும் உலக நிலைகளை Dailytamilvision செய்தியில் அறியலாம். உலகின் அதிகம் படிக்கப்படும் செய்திகளை வழங்கும் ஒரு மிகப் படிக்கப்படும் செய்தி தளம்.