மீனம் ராசிக்கு…! மாற்றங்கள் உண்டாகும் சூழல் இருக்கு..!! எடுத்த காரியங்களை சிறப்பாக நிதானமாக செய்து முடிப்பீர்கள்…!!

மீனம் ராசி அன்பர்களே…! மனநிறைவான நாளாக இருக்கும்.

முடியாத காரியங்களை கூட முடித்துக் காட்டுவீர்கள். இரண்டு மூன்று நாட்களாக இருந்த பிரச்சினைகளுக்கு தீர்வு கிடைக்கும். மனக்கவலை ஏற்பட்டது கண்டிப்பாக மாறும். கருத்து மோதல்கள் ஏற்பட்டாலும் விலகிச் செல்லும். புதியவரின் நட்பால் உற்சாகமடைவீர்கள். உடல் நலம் சீராகும். தடைபட்ட காரியங்கள் நல்லபடியாக முடியும். வியாபாரத்தில் புதிய தொடர்புகள் கிடைக்கும். உத்தியோகத்தில் மேலதிகாரி ஒத்துழைப்பார்கள். குடும்பத்தில் ஒற்றுமை பலப்படும். எடுத்த காரியங்களை நிதானமாக செய்து முடிப்பீர்கள். எதையும் சாதிக்கக்கூடிய திறமை உருவாக்கிக் கொள்வீர்கள். வெளியில் தங்கும் சூழல் உண்டாகும். எது சரி எது தவறு என்று சின்னதாக இருந்தாலும் யோசித்து செயல்பட வேண்டும். திறமைகளால் கண்டிப்பாக வெற்றி காண்பீர்கள். சோதனையும் கடந்து வெற்றி காண்பீர்கள். குடும்ப நலனை அக்கறையுடன் கவனித்துக் கொள்வீர்கள். பொறுப்புகள் ஒன்றாகி செலவுகள் அதிகரிக்கும். வீண அலைச்சல் ஏற்பட்டு சரியாகும். காலம் கடந்து சில பணிகள் நடக்கும். பெண்கள் அயராமல் உழைத்துக் கொண்டிருப்பீர்கள். வாய்ப்புகளை உருவாக்கிக் கொள்வீர்கள். நிதி தேவைகளை பூர்த்தி செய்து கொள்வீர்கள். இறைவன் சரணாகதி அடைவீர்கள். மாறுபட்ட கோணத்தில் சிந்தித்து வெற்றி காதல் போன்ற தருணங்கள் உங்களுக்கு வெற்றியை கொடுக்கும்.

காதலன் அடுத்த கட்ட நகர்வுக்கு செல்லும். மாணவர்கள் சுறுசுறுப்பை மேம்படுத்தி கொள்வீர்கள். முயற்சியின் மூலம் கண்டிப்பாக முன்னேற்றம் அடைவீர்கள். மாணவர்களுக்கு நிதி சம்பந்தப்பட்ட விஷயங்களில் தெளிவு பிறக்கும். நன்கு படியுங்கள் படித்த பாடங்களை எல்லாம் எழுதிப் பாருங்கள். முக்கியமான பணியை மேற்கொள்ளும் பொழுது பிங்க் நிறத்தில் ஆடை அணிய வேண்டும் பிங்க் நிறம் உங்களுக்கு அதிர்ஷ்டத்தை கொடுக்கும். அப்படியே இந்த இனிய நாளில் காலையில் எழுந்ததும் சித்தர்கள் வழிபாட்டையும் அம்மன் வழிபாட்டை மேற்கொண்டு வாருங்கள் நல்லது நடக்கும்.

உங்களுக்கான அதிர்ஷ்டமான திசை தெற்கு. அதிர்ஷ்டமான எண்கள் 7 மற்றும் 9. அதிர்ஷ்டமான நிறங்கள் பிங்க் மற்றும் மஞ்சள் நிறம்.

Related posts

மீனம் ராசிக்கு…! காரியங்கள் ஓரளவு கண்டிப்பாக கைகூடும்….! பிரச்சனைகள் ஓரளவு தீர்ந்து நிம்மதி உண்டாகும்…!!

கும்பம் ராசிக்கு…! புது வியாபார தொடர்பான காரியங்கள் லாபத்தை கொடுக்கும்…!! கலைத்துறையில் மிகுந்த ஆர்வம் உண்டாகும்..!!

மகரம் ராசிக்கு…! பொழுதுபோக்கு நிகழ்ச்சிகளில் பங்கு கொள்வீர்கள்…! காரியங்களை சாமர்த்தியமாக செய்து முடித்து பாராட்டுகளை வாங்குவீர்கள்…!!