முண்டகை நீர்வீழ்ச்சியில் உயிருக்கு போராடும் 3 பேர்…கடலோரக் காவல் படையினர் கண்டுபிடிப்பு…!!!

முண்டகையிலிருந்து 6 கிலோ மீட்டர் தொலைவில் வெள்ளரிமலை பகுதியில் சூழ்ச்சி பாறை நீர்வீழ்ச்சி உள்ளது. இங்குள்ள பாறைகளில் மேல் உயிருக்கு போராடிக் கொண்டிருக்கும் 3 பேரை கடலோரக் காவல் படையினர் கண்டுபிடித்தனர். இந்த நீர் வீழ்ச்சில் வெள்ள நீரின் வேகம் அதிகமாக இருப்பதால் அந்த மூன்று பேர் அருகே நெருங்குவதில் சிரமம் ஏற்பட்டுள்ளது.

இதனால் உயிருக்கு போராடிக் கொண்டிருக்கும் மூன்று பேரையும் மீட்பதற்காக வாய்ப்பு குறித்து இந்திய ராணுவத்தினர் திட்டமிட்டு வருகின்றனர். மேலும் உயிருக்கு போராடிக் கொண்டிருக்கும் மூன்று பேரில் ஒருவரின் காலில் காயம் ஏற்பட்டு இருப்பதாக தகவல்கள் வெளியாகி உள்ளது.

Related posts

விருச்சிகம் ராசிக்கு…! உழைப்பால் உயர்ந்து காட்டுவீர்கள்…! நெருக்கடிகளை சமாளித்து வெற்றி காண்பீர்கள்…!!

மகரம் ராசிக்கு…! குடும்ப பிரச்சினைகள் தீரும்…! புதுப்புது விஷயங்களில் நாட்டம் செல்லும்.

கன்னி ராசிக்கு…! விருந்து கேலி நிகழ்ச்சிகளில் பங்கு கொள்வீர்கள்…! எந்த ஒரு காரியங்களையும் அற்புதமாக செய்து முடிப்பீர்கள்…!!