முன்னாள் கிரிக்கெட் வீரர் கில் கிரிஸ்ட்…மூன்று கிரிக்கெட் விக்கெட் கீப்பர் பேட்ஸ் மேன்களை அறிவித்தார்..!!!

ஆஸ்திரேலியாவை சேர்ந்த முன்னாள் கிரிக்கெட் வீரர் கில் கிரிஸ்ட் இவர் ஒரு சிறந்த விக்கெட் கீப்பர் ஆகவும் அதிரடி பேட்ஸ்மேன் ஆகவும் இருந்தார். இவர் 2003 மற்றும் 2007 ஆம் ஆண்டு ஒரு நாள் போட்டிக்காக உலக கோப்பையை வென்ற ஆஸ்திரேலியா அணியின் இடம்பெற்று இருந்தால் என்பது குறிப்பிடத்தக்கது. இந்நிலையில் மூன்று கிரிக்கெட் கீப்பர் பேட்ஸ்மேன்களை கில் கிரிஸ்ட் வெளியிட்டார். அதில் மகேந்திர சிங் தோனி இரண்டாவது இடத்தை பெற்றுள்ளார்.

இது குறித்து கில் கிரிஸ்ட் கூறுகையில் டோனி சிறந்த வெற்றிக் கீப்பர் பேட்ஸ்மேன் என்றும் அவர் எப்பொழுதும் அமைதியை விரும்புகின்றவர் என்றும் தெரிவித்தார். ஆனால் தோனிக்கு முன்பு ரோட்னி மார்ஷ் தான் சிறந்த விக்கெட் கீப்பர் பேட்ஸ்மேன் இவர் எனது முன் மாதிரி என கூறியுள்ளர். இந்தியாவுக்கு எதிரான இந்த ஆண்டு இறுதியில் நடைபெறும். டெஸ்ட் தொடரை ஆஸ்திரேலியா வெல்லும். ஆஸ்திரேலியா உள்நாட்டில் விளையாடுவதில் ஆதிக்கம் நிறைந்தது. அதே நேரத்தில் வெளிநாடுகளில் எப்படி வெற்றி பெறுவது என்பது இந்தியாவுக்கு தெரியும். இவ்வாறு கில்கிறிஸ்ட் கூறியுள்ளார்.

Related posts

உணவு தர நிர்ணய அமைப்பு மாநாடு…பாதுகாப்பற்ற உணவால் 4 லட்சம் பேர் உயிரிழப்பு…!!!

புரட்டாசி மாதம் முதல் சனி கிழமை ….திருப்பதியில் குவிந்த பக்தர்கள்…!!!

இந்தியாவின் மிகவும் மதிப்புமிக்க பிராண்ட்….தரவரிசை வெளியீடு…!!!