“மூக்குத்தி அம்மன் 2” படத்தின் இயக்குனர் இவரா? வெளியான அசத்தல் அப்டேட்… யாருன்னு பாருங்க…!!!

நடிகை நயன்தாரா நடிப்பில் ஆர்.ஜே. பாலாஜி இயக்கத்தில் கடந்த 2020 ஆம் ஆண்டு ரிலீசான திரைப்படம் ‘மூக்குத்தி அம்மன்’. இந்த படத்தில் நயன்தாரா அம்மன் கதாபாத்திரத்தில் நடித்து ரசிகர்கள் மத்தியில் நல்ல வரவேற்பு பெற்றார். இதனைத் தொடர்ந்து மூக்குத்தி அம்மன் இரண்டாம் பாகம் உருவாக இருப்பதாகவும் அதில் நயன்தாராவுக்கு பதிலாக நடிகை திரிஷா நடிக்கப் போகிறார் என தகவல் இணையத்தில் பரவியது.

இதற்கு முற்றுப்புள்ளி வைக்கும் விதமாக வேல்ஸ் ஃபிலிம்ஸ் நிறுவனம் ”மூக்குத்தி அம்மன் 2” குறித்து அறிவிப்பை வெளியிட்டுள்ளது. அதில் மீண்டும் நயன்தாரா தான் மூக்குத்தி அம்மன் 2 ல் அம்மன் ரோலில் நடிப்பது உறுதி என தெரிவிக்கப்பட்டுள்ளது. இந்த படத்தின் இயக்குனர் குறித்த தகவல் இதுவரை வெளியாகவில்லை. இந்நிலையில், இந்த படத்தை இயக்க இயக்குனர் சுந்தர். சி ஒப்புக்கொண்டதாக புதிய அப்டேட் வெளியாகியுள்ளது.

Related posts

அடடே! நீச்சல் உடையில் பிக்பாஸ் ஷிவானி… வைரலாகும் லேட்டஸ்ட் புகைப்படம்…!!!

அடேங்கப்பா! “வேட்டையன்” படத்திற்கு ரஜினி வாங்கிய சம்பளம்…இத்தனை கோடியா…?

செம மாஸ்! “கோட்” படம் இதுவரை செய்துள்ள மொத்த வசூல்… இத்தனை கோடியா?