மேஷம் ராசிக்கு… அடுத்தவர்களுக்கு எடுத்துக்காட்டாக விளங்குவீர்கள்…! நன்மைகள் ஒரு பக்கம் தேடி வரும்…!

மேஷம் ராசி அன்பர்களே…! புதுப்புது யோசனைகள் மனதிற்குள் தோன்றும்.

என்ன செய்யலாம் ஏது செய்யலாம் என்று எண்ணம் இருக்கும். கிடைக்கின்ற வாய்ப்புகளை நல்ல விதமாக பயன்படுத்திக் கொள்வீர்கள். ஆலய வழிபாட்டில் அக்கறை உண்டாகும். ஆன்மீகப் பயணம் கண்டிப்பாக மகிழ்ச்சியை ஏற்படுத்தும். இறைவன் வழிபாட்டில் மகிழ்ச்சி உண்டாகும். ஆதரவு கரம் நீட்டுபவர்களின் எண்ணிக்கை உண்டாகும். பயணங்களால் நல்ல முன்னேற்றம் உண்டாகும். சுப காரியம் கொண்டாட்டங்களில் கலந்து கொள்வீர்கள்.

நல்ல முடிவுகளை எடுப்பீர்கள். குடும்பத்தில் இருந்து வந்த சின்ன சின்ன பிரச்சனைகள் விலகும். பிரிந்தவர்கள் ஒன்று சேருவீர்கள். தைரியம் பளிச்சிடும் நாளாக இருக்கும். எந்த வேலையிலும் தனித்திறமை இருக்கும். கிடைக்கின்ற வாய்ப்புகளை நல்ல முறையில் பயன்படுத்திக் கொள்வீர்கள். எதிர்காலம் சிறப்பாக அமையும். அதிக வட்டி தொகை கடன் வாங்க வேண்டாம். காதல் மனக்கசப்பை ஏற்படுத்தும் இறுதியில் வெற்றி உண்டாக்கும். மாணவர்கள் சுறுசுறுப்புடன் செயல்படுவீர்கள் வெற்றிக்காக போராடுவீர்கள். விளையாட்டு துறையில் கண்டிப்பாக சாதிப்பீர்கள். முக்கியமான பணியை மேற்கொள்ளும் பொழுது வெள்ளை நிறத்தில் ஆடை அணிய வேண்டும் வெள்ளை நிறம் உங்களுக்கு அதிர்ஷ்டத்தை கொடுக்கும். அப்படி அந்த இனிய நாளில் காலையில் எழுந்ததும் சித்தர்கள் வழிபாட்டையும் விஷ்ணு பகவான் வழிபாட்டை மேற்கொண்டு வாருங்கள் நல்லது நடக்கும்.

உங்களுக்கான அதிர்ஷ்டமான திசை கிழக்கு. அதிர்ஷ்டமான எண் மூன்று மற்றும் ஏழு. அதிர்ஷ்டமான நிறம் வெள்ளை மற்றும் பச்சை நிறம்.

Related posts

மீனம் ராசிக்கு…! கூடுமானவரை குலதெய்வ வழிபாட்டை மேற்கொள்ள வேண்டும்…! கணவன் மனைவி ஒருவரை ஒருவர் புரிந்து கொண்டு செயல்படுவது நல்லது…!!

கும்பம் ராசிக்கு…! இதுவரை ஏற்பட்ட தடங்கல் கண்டிப்பாக மாறும்..! நிறைவேறாத காரியங்களை நிறைவேற்றி விடுவீர்கள்…!!

மகரம் ராசிக்கு…! தொழிலை அடுத்த கட்டத்திற்கு எடுத்து செல்வீர்கள்…! சுமாரானம் பணவரவு இருந்தாலும் போதும் என்ற மனம் இருக்கும்…!!