ஆன்மிகம் ராசி பலன் ஹிந்து மேஷம் ராசிக்கு…! அரைகுறையாக இருந்த பணிகள் கண்டிப்பாக சூடு பிடிக்கும்…!! குடும்ப பிரச்சினைகள் ஒரு முடிவுக்கு வரும்…!! Rugaiya beevi11 December 2024016 views மேஷம் ராசி அன்பர்களே…! இன்னல்கள் தீர இறைவழிபாடு முக்கியம். மனதை அமைதியாக வைத்துக் கொண்டால் மட்டுமே வெற்றி கூடும். எந்த ஒரு பிரச்சனையையும் நிதானமாக அணுக வேண்டும். கோவங்கள் தயவு செய்து வேண்டாம். யாரையும் குறைகள் சொல்ல வேண்டாம். நீங்கள் உண்டு வேலை உண்டு என்று இருங்கள். வீண் விவாதங்களை பேசி நேரம் செலவிட வேண்டாம். வழக்கு விவகாரங்கள் கண்டிப்பாக வெற்றியை கொடுக்கும். ஒரு முறைக்கு பலமுறை யோசித்து எதையும் செய்வது நல்லது. திட்டமிட்ட காரியம் நடைபெறாமல் போகலாம். பணியாளர்களின் சின்ன சின்ன தொல்லைக்கு உண்டாகக்கூடும். குறையாக நின்ற பணிகள் சிக்கல் இல்லாமல் நடைபெறும். கொடுக்கல் வாங்கலை ஒழுங்குபடுத்திக் கொள்ள வேண்டும். தொழில் பயணங்கள் மேற்கொள்ள வேண்டிய சூழல் உண்டாகும். புதிய பொருள் சேர்க்கை ஏற்படும். சகோதரத்தின் வெளிநாடு பயணம் இனிமையாக செல்லும். குடும்ப பிரச்சினைகள் நல்ல முடிவுக்கு வரும். செலவுக்கு ஏற்ற வரவு வரும். கைவிட்டுப் போன பொருட்களும் கண்டிப்பாக உங்களிடம் வந்து சேரும். பெண்கள் நம்பிக்கையுடன் எதிலும் ஈடுபட வேண்டும். முயற்சிகளில் முன்னேற்றம் உண்டாகும். பெண்களுக்கு சுயமரியாதை அதிகரிக்கும். காலையில் சீக்கிரமாக எழுந்திருப்பீர்கள். செய்யும் பணிகளை விரைவாக செய்து முடிப்பீர்கள். அந்நிய தேசம் செல்ல போட்ட திட்டம் வெற்றியை கொடுக்கும். பாதுகாப்பு குறைவான இடங்களுக்கு செல்ல வேண்டாம். காதலே பொருத்தவரை நல்லது ஒரு புரிதல் இருக்க வேண்டும். மாணவர்கள் பிடித்தமான உணவுகளை உண்டு மகிழ்வீர்கள். கல்வியில் உள்ள தடைகளை உடைத்து எறிவீர்கள். கல்விக்கான செலவு இருக்கும் சரி செய்து விடுவீர்கள். முக்கியமான பணியை மேற்கொள்ளும் பொழுது பிங்க் நிறத்தில் ஆடை அணிய வேண்டும். பிங்கு நிறம் உங்களுக்கு அதிர்ஷ்டத்தை கொடுக்கும். அப்படியே இந்த இனிய நாளில் காலையில் எழுந்ததும் சித்தர்கள் வழிபாட்டையும் விஷ்ணு பகவான் வழிபாட்டை மேற்கொண்டு வாருங்கள் நல்லது நடக்கும். உங்களுக்கான அதிர்ஷ்டமான திசை தெற்கு. அதிர்ஷ்டமான எண்கள் 7 மற்றும் 9. அதிர்ஷ்டமான நிறங்கள் பிங்க் மற்றும் மஞ்சள் நிறம்.