Home ஆன்மிகம் மேஷம் ராசிக்கு…! இந்த நாளில் முன்னேற்றம் உண்டாகும்…! சுறுசுறுப்பை இன்று நீங்கள் மேம்படுத்தி கொள்வீர்கள்…!!

மேஷம் ராசிக்கு…! இந்த நாளில் முன்னேற்றம் உண்டாகும்…! சுறுசுறுப்பை இன்று நீங்கள் மேம்படுத்தி கொள்வீர்கள்…!!

by Rugaiya beevi
0 comment

மேஷம் ராசி அன்பர்களே…! தன வரவு உங்களுக்கு சீராக இருக்கும்.

மனக்கசப்பு ஏற்பட்டு பின்னர் சரியாகும். மாற்றங்களை விரும்பக் கூடியவர்களாக இருப்பீர்கள். பொருளாதாரத்தை அடுத்த கட்டத்திற்கு எடுத்து செல்வீர்கள். நம்பிக்கையுடன் செயல்பட்டு எதிலும் வெற்றி காண்பீர்கள். இந்த நாளில் உங்களுக்கு சுமுகமான உறவு ஏற்படும். வெளிவட்டார தொடர்பு விரிவடையும். இந்த நாளை மகிழ்ச்சியுடன் கொண்டாடி மகிழ முடியும். பிரச்சனைகள் விலகி செல்லும். வீடு மாற்றம் பற்றிய சிந்தனை மேலோங்கும். குடும்பத்தில் கருத்து வேறுபாடு உருவாகும். எந்த ஒரு பிரச்சனையும் லாபகமாக அணுகி கையாளுவீர்கள். எந்த விஷயத்தையும் தெளிவுபடுத்திக் கொள்வது நல்லது. பொருள் வரவு இருக்கும். வீட்டில் நிம்மதி உண்டாகும். அதிர்ஷ்டம் கண்டிப்பாக இருக்கும். நல்ல விஷயங்களுக்காக எல்லாவற்றையும் பயன்படுத்திக் கொள்ளுங்கள். உடல் ஆரோக்கியத்திற்காக செலவு செய்ய வேண்டியிருக்கும். நடைபயிற்சி உடல் பயிற்சி மேற்கொள்ளுங்கள். பெண்கள் எந்த விஷயத்தையும் குழப்பமாக எடுக்க வேண்டாம். பெண்கள் நிதி சம்பந்தப்பட்ட விஷயங்களை கையாளும் பொழுது கவனம் வேண்டும். காதல் போன்ற விஷயங்களில் தெளிவு வேண்டும்.

செய்யும் பணிகளில் கவனம் செலுத்துங்கள். மாணவர்கள் முக்கிய பொறுப்புகளை ஏற்றுக் கொள்ளும் பொழுது கவனம் வேண்டும். நெருக்கடியான சூழலில் நண்பர்கள் உதவி செய்வார்கள். கல்வியில் ஏற்பட்ட தடைகளை சரி செய்வீர்கள். முயற்சிகளின் மூலம் முன்னேற்றம் உண்டாகும். முக்கியமான பணியை மேற்கொள்ளும் பொழுது வெள்ளை நிறத்தில் ஆடை அணிய வேண்டும். வெள்ளை நிறம் உங்களுக்கு அதிர்ஷ்டத்தை கொடுக்கும். அப்படியே இந்த இனிய நாளில் காலையில் எழுந்ததும் சித்தர்கள் வழிபாட்டையும் விஷ்ணு பகவான் வழிபாட்டை மேற்கொண்டு வாருங்கள் நல்லது நடக்கும்.

உங்களுக்கான அதிர்ஷ்டமான திசை வடக்கு.

அதிர்ஷ்டமான எண்கள் 7 மற்றும் 9.

அதிர்ஷ்டமான நிறங்கள் வெள்ளை மற்றும் ஆரஞ்சு நிறம்.

You may also like

Leave a Comment

எங்களைப் பற்றி

முக்கிய செய்திகள், வருகைகள், மற்றும் உலக நிலைகளை Dailytamilvision செய்தியில் அறியலாம். உலகின் அதிகம் படிக்கப்படும் செய்திகளை வழங்கும் ஒரு மிகப் படிக்கப்படும் செய்தி தளம்.