மேஷம் ராசிக்கு…!! உபரி பண்ண வருமானம் கிடைக்கும்…!! புதிய வாகனம் வாங்குவீர்கள்…!!

மேஷம் ராசி அன்பர்களே…! நூதன பொருள் சேர்க்கை ஏற்படும்.

முடிவுகள் அனைத்தும் மிகத் தெளிவாக இருக்கும். நேர்மை மற்றும் பின்பற்றுவீர்கள். சோதனை தாண்டி உரிய நன்மை வரும். தொழில் வியாபாரம் சீராக இருக்கும். உபரி பண வருமானம் கண்டிப்பாக கிடைக்கும். புதிய வாகனம் வாங்க போட்ட திட்டம் வெற்றியை கொடுக்கும். அனுகூலமான சூழல் கண்டிப்பாக வெளிப்படும். உத்தியோகம் காரணமாக வெளியூர் சென்று வருவீர்கள். கட்டளை இடுகின்ற பதவி கிடைக்கும். புதிய வேலைக்கு முயற்சி செய்பவர்களுக்கு நல்ல வேலை கிடைக்கும். குடும்பத்தில் மகிழ்ச்சியான நிலை காணப்படும். பிள்ளைகளின் எதிர்கால நலனில் அதிகாற்கறை காட்டுவீர்கள். அதிர்ஷ்டம் உங்களைத் தேடி வரும். பண பற்றாக்குறை நீங்கும். உங்களுடைய வார்த்தைகளுக்கு தெளிவு பிறக்கும்.

பெண்கள் யோகமான நல்ல பலனை பெறுவீர்கள். அதிர்ஷ்டம் உங்களை தேடி வரும். பெண்கள் இஷ்ட தெய்வ வழிபாட்டை மேற்கொள்வீர்கள். நிம்மதியான வாழ்க்கை ஏற்படுத்திக் கொள்வீர்கள். காதல் பிரச்சினை கொடுக்காத பயப்பட வேண்டாம். காதல் கைகூடவில்லையே என்று கவலைப்பட வேண்டாம். மாணவர்கள் விடாப்பிடியாக எந்த ஒரு காரியத்திலும் ஈடுபடுவீர்கள். விளையாட்டு புத்தியாக காணப்படுவீர்கள். எதிலும் சாதிக்க வேண்டும் என்ற வெறி இருக்கும். முக்கியமான பணியை மேற்கொள்ளும் பொழுது ஊதா நிறத்தில் ஆடை அணிய வேண்டும் ஊதா நிறம் உங்களுக்கு அதிர்ஷ்டத்தை கொடுக்கும். அப்படியே இந்த இனிய நாளில் காலையில் எழுந்ததும் சித்தர்கள் வழிபாட்டையும் சனிக்கிழமை என்பதினால் காக்கைக்கு எள்ளு கலந்த சாதத்தை அன்னமாக வைத்து வாருங்கள் நல்லது நடக்கும்.

உங்களுக்கான அதிர்ஷ்டமான திசை வடக்கு. அதிர்ஷ்டமான எண்கள் 7 மற்றும் 9. அதிர்ஷ்டமான நிறம் ஊதா மற்றும் மஞ்சள் நிறம்..

Related posts

மீனம் ராசிக்கு…! பணவரவு சீராக இருக்கும்…!! முன்னேற்ற பாதையில் செல்ல கடுமையாக உழைப்பீர்கள்…!!

கும்பம் ராசிக்கு…!! தொழில் வியாபாரம் செழிக்கும்…!! வீட்டுக்கு தேவையான பொருட்களை வாங்குவீர்கள்…!!

மகரம் ராசிக்கு…! உத்தியோகத்தில் உள்ள இலக்கு நிறைவேறும்…!! எதிர்பார்த்த நிதி உதவி கிடைக்கும்…!!