மேஷம் ராசிக்கு…! உழைப்பால் உயர்ந்து காட்டுவீர்கள்…! மெத்தனமான போக்கு இருந்தது மாறிவிடும்…!!

மேஷம் ராசி அன்பர்களே…! பொருளாதாரத்தில் முன்னேற்றம் உண்டாகும்.

வீண்விரயம் ஏற்படாமல் பார்த்துக் கொள்ளுங்கள். விழிப்புணர்ச்சியுடன் செயல்பட வேண்டும். தேவையில்லாத விஷயங்களில் தலையிட வேண்டாம். சூழ்நிலைக்கு ஏற்றார்போல் தங்களை தயார்படுத்திக் கொள்ளுங்கள். வீடு மாற்றம் இடமாற்றம் பற்றிய சிந்தனை மேலோங்கும். கணவன் மனைவி இடையே இருந்த மன வருத்தம் விலகும். குடும்பத்தாரின் ஒத்துழைப்பு இருக்கும். எதிர்பாராத தடைகள் இருந்தாலும் சரியாகும். தன்னம்பிக்கையுடன் செயல்பட்டு காரிய வெற்றி காண்பீர்கள்.

முயன்றால் முடியாதது எதுவுமில்லை. உழைப்பால் கண்டிப்பாக உயர்ந்து காட்டுவீர்கள். நேரம் காலம் கடந்த சில பணிகள் நடைபெறும். நம்பிக்கைகள் நிறைவேறும். பெண்கள் குழப்பமான மனநிலையில் இருந்து விடுபடுவீர்கள். மனதிற்குள் ஒருவித மகிழ்ச்சி இருக்கும். பெண்களின் ஆசைகள் கனவுகள் பூர்த்தியாகும். திட்டமிட்டு எதிலும் ஈடுபட்டு வெற்றி காண முடியும். காதலைப் பொறுத்தவரை யோசித்து முடிவுகளை தெளிவாக எடுக்க வேண்டும். காதல் கண்டிப்பாக வெற்றி நடை போடும். மாணவர்களுக்கு சுய கவுரவம் மேலோங்கும். முக்கியமான பணியை மேற்கொள்ளும் பொழுது நீல நிறத்தில் ஆடை அணிய வேண்டும் நீல நிறம் உங்களுக்கு அதிர்ஷ்டத்தை கொடுக்கும். அப்படியே இந்த இனிய நாளில் காலை எழுந்ததும் சித்தர்கள் வழிபாட்டையும் முருகப்பெருமான் வழிபாட்டை மேற்கொண்டு வாருங்கள் நல்லது நடக்கும்.

உங்களுக்கான அதிர்ஷ்டமான திசை வடக்கு. அதிர்ஷ்டமான எண்கள் ஐந்து மற்றும் ஒன்பது. அதிர்ஷ்டமான நிறங்கள் நீளம் மற்றும் பச்சை நிறம்.

Related posts

மீனம் ராசிக்கு…! கணவன் மனைவியிடையே அன்பு வெளிப்படும்…!! பிடித்தமான வேலைகளில் ஈடுபடுத்திக் கொள்வீர்கள்…!!

கும்பம் ராசிக்கு…! உழைப்பால் உயர்ந்து காட்டுவீர்கள்..! செல்வபோக வாழ்க்கை அமையும்…!!

மகரம் ராசிக்கு…! வாகன யோகம் ஏற்படும்…! செலவுகளை கட்டுப்படுத்துவது நல்லது..!!