Home ஆன்மிகம் மேஷம் ராசிக்கு…! உழைப்பால் உயரும் நாளாக இருக்கும்…! நிதி சம்பந்தப்பட்ட விஷயங்களில் தெளிவு படுத்திக் கொள்ள வேண்டும்…!!

மேஷம் ராசிக்கு…! உழைப்பால் உயரும் நாளாக இருக்கும்…! நிதி சம்பந்தப்பட்ட விஷயங்களில் தெளிவு படுத்திக் கொள்ள வேண்டும்…!!

by Rugaiya beevi
0 comment

மேஷம் ராசி அன்பர்களே…! நெருக்கடிகளை சமாளித்து வெற்றி காண்பீர்கள்.

தனலாபம் சீராக அதிகரிக்கும். பிறருக்கு உதவிகளை கண்டிப்பாக செய்து கொடுக்க முடியும். புதிய வேலைவாய்ப்புக்கான சூழ்நிலை உருவாக்கிக் கொள்வீர்கள். பண வரவு எதிர்பார்த்தபடி இருக்காது. போதும் என்று மனப்பான்மை இருக்கும். சின்ன சின்ன விஷயங்களுக்கு கோபம் வரும். யாரையும் பகைத்து கொள்ள வேண்டாம். நிறைவேறாத காரியங்கள் நிறைவேறும். மனைவி மக்களின் ஆரோக்கியத்தில் கவனம் எடுத்துக் கொள்வது நல்லது. உத்தியோகம் அடுத்த கட்டத்திற்கு செல்லும். உழைப்பால் உயரும் நாளாக இருக்கும். நிதி சம்பந்தப்பட்ட விஷயங்களில் தெளிவுபடுத்திக் கொள்ள வேண்டும். வீண் விவகாரங்களில் நேரத்தை செலவிட வேண்டாம். கணவன் மனைவி இடையே அன்பு வெளிப்படும். பிள்ளைகள் அனுசரித்து செல்ல வேண்டும்.

குழந்தைகள் எப்படி படிக்கிறார்கள் என்று சோதித்துக் கொள்ள வேண்டும். நடைபெறாத இருந்த காரியம் நடைபெறும். குழப்பமான மனநிலையில் இருந்து விடுபடுவீர்கள். தன லாபம் ஏற்படும். மகிழ்ச்சி கூடும் நாளாக இருக்கும். பெண்கள் அற்புதமாக இந்த நாளை கொண்டாடி மகிழ்வீர்கள். யோகமான நல்ல பலனை பெறுவீர்கள். இஷ்ட தெய்வ அருள் கிடைக்கும். காதல் கொஞ்சம் மன கசப்பை கொடுக்கும். மாணவர்கள் சக நண்பர்களை அனுசரித்து செல்ல வேண்டும். முக்கியமான பணியை மேற்கொள்ளும் பொழுது ஆரஞ்சு நிறத்தில் ஆடை அணிய வேண்டும் ஆரஞ்சு நிறம் உங்களுக்கு அதிர்ஷ்டத்தை கொடுக்கும். அப்படியே இந்த இனிய நாளில் காலையில் எழுந்ததும் சித்தர்கள் வழிபாட்டையும் சிவபெருமான் வழிபாட்டை மேற்கொண்டு வாருங்கள் நல்லது நடக்கும்.

உங்களுக்கான அதிர்ஷ்டமான திசை வடக்கு. அதிர்ஷ்டமான எண்கள் ஆறு மற்றும் ஒன்பது. அதிர்ஷ்டமான நிறம் ஆரஞ்சு மற்றும் பச்சை நிறம்.

You may also like

Leave a Comment

எங்களைப் பற்றி

முக்கிய செய்திகள், வருகைகள், மற்றும் உலக நிலைகளை Dailytamilvision செய்தியில் அறியலாம். உலகின் அதிகம் படிக்கப்படும் செய்திகளை வழங்கும் ஒரு மிகப் படிக்கப்படும் செய்தி தளம்.