மேஷம் ராசிக்கு…! எந்த ஒரு காரியங்களும் சூடு பிடிக்க தொடங்கும்…!! முயற்சிகளை மேற்கொள்ளுங்கள் கண்டிப்பாக வெற்றி நிச்சயம்…!!

மேஷம் ராசி அன்பர்களே…! அடுத்தவர்களுக்கு எடுத்துக்காட்டாக விளங்கும் நாளாக இருக்கும்.

கோபத்தை அடக்கி அனைவரிடத்திலும் பணிவுடன் நடப்பது நல்லது. மௌனமே கோபத்திற்கு மருந்து. எதற்கும் வாய் திறக்காமல் இருந்தால் நன்மையை கொடுக்கும். மனதிற்குள் வீணான குழப்பம் ஏற்பட்டு சரியாகும். உங்களிடம் ஆலோசனை கேட்டு உங்களை நாடி சிலர் வருவார்கள். எதிர்பாராத திசை திருப்பம் ஏற்படும். நீங்கள் எடுக்கும் ஒவ்வொரு முடிவிலும் வெற்றி இருக்கும். கூடுதல் முயற்சி மேற்கொண்டால் நல்ல பலன் கிடைக்கும். சக நண்பர்கள் ஆதரவாக இருப்பார்கள். நட்பும் பாராட்டும் கிடைக்கும். கூடுதல் வருமானம் கிடைக்கும். மன அமைதி உண்டாகும். காரியத்தில் அனுகூலம் உண்டாகும். கூட்டு முயற்சிகளை மேற்கொண்டால் முன்னேற்றம் உண்டாகும். பெண்கள் பிடித்தமான உணவுகளை உண்டு மகிழ்வீர்கள். எந்த ஒரு காரியங்களையும் அற்புதமாக செய்து முடிப்பீர்கள். யோகமான நல்ல பலனை பெறுவீர்கள். பெண்கள் இஷ்ட தெய்வ வழிபாட்டை கண்டிப்பாக மேற்கொள்ள முடியும். காதல் பிரச்சினையை கொடுக்காது பயப்பட வேண்டாம்.

விட்டுக்கொடுத்து செல்வது ரொம்ப நல்லது. காதல அடுத்த கட்ட நகர்வுக்கு செல்லும். மாணவர்கள் சுய தேவைகளை பூர்த்தி செய்து கொள்வீர்கள். சுறுசுறுப்புடன் செயல்படுவீர்கள். எந்த ஒரு முடிவுகளையும் லாபகரமாக எடுப்பீர்கள். மாணவர்களுக்கு மட்டற்ற மகிழ்ச்சி ஏற்படும். முக்கியமான பணிகளை மேற்கொள்ளும் பொழுது ஆரஞ்சு நிறத்தில் ஆடை அணிய வேண்டும் ஆரஞ்சு நிறம் உங்களுக்கு அதிர்ஷ்டத்தை கொடுக்கும். அப்படியே இந்த இனிய நாளில் காலையில் எழுந்ததும் சித்தர்கள் வழிபாட்டையும் அம்மன் வழிபாட்டை மேற்கொண்டு வாருங்கள் நல்லது நடக்கும்.

உங்களுக்கான அதிர்ஷ்டமான திசை வடக்கு. அதிர்ஷ்டமான எண்கள் ஏழு மற்றும் ஒன்பது. அதிர்ஷ்டமான நிறங்கள் பச்சை மற்றும் மஞ்சள் நிறம்

Related posts

மீனம் ராசிக்கு…! உழைப்பால் உயர்ந்து காட்டுவீர்கள்…! நெருக்கடிகளை சமாளித்து வெற்றி காண்பீர்கள்…!!

கும்பம் ராசிக்கு…! கனவுகள் நினைவாகும்…!! இழுபறியாக இருந்த நிலை வெற்றியை கொடுக்கும்…!!

மகரம் ராசிக்கு…! மனக்கவலை ஏற்பட்டது கண்டிப்பாக மாறும்…! மாற்றங்கள் ஏற்படும் சூழல் உண்டாகும்…!!