மேஷம் ராசிக்கு…! குடும்பத்துடன் சுற்றுலா செல்லும் வாய்ப்பு இருக்கும்…! விருந்து விழாக்களில் கலந்து கொள்வீர்கள்…!!

மேஷம் ராசி அன்பர்களே…! உயர்வான வாழ்க்கை கண்டிப்பாக அனுபவிப்பீர்கள்.

கடந்த மூன்று நாட்களாக இருந்த பிரச்சனைகளுக்கு தீர்வு காண்பீர்கள். தலைமை பொறுப்புகளை ஏற்றுக் கொண்டு சிறப்புடன் இருப்பீர்கள். அதிக தன லாபம் இருக்கும். எண்ணமும் ஏற்றமும் இருக்கும். மனதிற்குள் தெம்பு மகிழ்ச்சி உண்டாகும். உத்தியோகத்தில் ஆதாயம் பெருகும். குடும்பத்தில் மகிழ்ச்சியான கொண்டாட்டம் கூடும். கணவன் மனைவியிடையே திருப்திகரமான சூழல் உண்டாகும். பிள்ளைகளால் பொறுமை உண்டாகும். சுப காரியங்களில் ஈடுபடுத்திக் கொள்வீர்கள். வாய்க்கு ருசியான உணவுகளை உண்டு மகிழ்வீர்கள். இனிப்பு உணவை உண்ணும் போது கவனம் தேவை. பெண்கள் நம்பிக்கையுடன் ஈடுபட வேண்டும்.

எந்த விஷயத்திலும் புரிதல் வேண்டும். இல்லத்தில் பணி சுமை அதிகமாக இருக்கும். பெண்கள் மாறுபட்ட கோணத்தில் சிந்தித்து வெற்றி காண்பீர்கள். சுய லாபத்திற்காக தேவையில்லாத விஷயங்களை சிலர் செய்வார்கள். காதலில் பொறுமை அவசியம். காதலில் விட்டு பிடிப்பது நல்லது. மாணவர்கள் எதிலும் தடபுடலாக ஈடுபட வேண்டாம். மாணவர்கள் படித்த பாடங்களை எழுதி பாருங்கள். முக்கியமான பணியை மேற்கொள்ளும் பொழுது இளம் பச்சை நிறத்தில் ஆடை அணிய வேண்டும் இளம் பச்சை நிறம் உங்களுக்கு அதிர்ஷ்டத்தை கொடுக்கும். அப்படியே இந்த இனிய நாளில் காலையில் எழுந்ததும் சித்தர்கள் வழிபாட்டையும் அம்மன் வழிபாட்டையும் மேற்கொண்டு வாருங்கள் நல்லது நடக்கும்.

உங்களுக்கான அதிர்ஷ்டமான திசை தெற்கு. அதிர்ஷ்டமான எண் ஒன்று மற்றும் மூன்று. அதிர்ஷ்டமான நிறம் பச்சை மற்றும் வெள்ளை நிறம்.

Related posts

மீனம் ராசிக்கு…! கூடுமானவரை குலதெய்வ வழிபாட்டை மேற்கொள்ள வேண்டும்…! கணவன் மனைவி ஒருவரை ஒருவர் புரிந்து கொண்டு செயல்படுவது நல்லது…!!

கும்பம் ராசிக்கு…! இதுவரை ஏற்பட்ட தடங்கல் கண்டிப்பாக மாறும்..! நிறைவேறாத காரியங்களை நிறைவேற்றி விடுவீர்கள்…!!

மகரம் ராசிக்கு…! தொழிலை அடுத்த கட்டத்திற்கு எடுத்து செல்வீர்கள்…! சுமாரானம் பணவரவு இருந்தாலும் போதும் என்ற மனம் இருக்கும்…!!