மேஷம் ராசிக்கு…! கொடுத்த வாக்குறுதிகளை காப்பாற்றி கொடுக்க முடியும்…!! துணிச்சலுடன் பணிகளில் ஈடுபட்டு வெற்றி காண முடியும்…!!

மேஷம் ராசி அன்பர்களே…! புத்தம் புதிய ஆடை அணிகலன் வாங்கும் சூழ்நிலை உண்டாகும்.

முயற்சிகள் கண்டிப்பாக திரு வினை ஆகும். முயலுங்கள் முடியாதது எதுவுமில்லை. வெற்றிக்கான செய்தி வீடு தேடி வரும். அடுத்தவர்களிடம் இணக்கமாக நடந்து கொள்வீர்கள். நல்லதொரு புரிதல் உணர்வு ஏற்படும். செல்வம் சேர்க்கை கூடும். இறைவனை முழுமையாக நம்புங்கள். சிந்தனைகளை ஒருநிலைப்படுத்த வேண்டும். கடனாக கொடுத்த பணம் திரும்ப கிடைக்கும். நிர்வாக திறமை பளிச்சிடும். உறவினர்கள் மதிக்கும்படி நடந்து கொள்வீர்கள். கணவன் மனைவியுடைய அன்பு வெளிப்படும். உற்றார் உறவினர்களால் சாதகமான நல்ல பலன் கிடைக்கும்.

சுப காரியம் நடைபெறும். புதிய தொழில் தொடங்குவீர்கள். யோகம் கண்டிப்பாக வந்து சேரும். அரசு வழியில் உதவிகள் கிடைக்கும். பெண்களின் கோரிக்கைகள் நிறைவேறும். யோகமான நல்ல பலனை பெறுவீர்கள். பெண்களுக்கு அதிர்ஷ்டம் தேடி வரும். நட்பால் நல்லது நடக்கும். காதலைப் பொருத்தவரை பிரச்சனை இல்லை பயப்பட வேண்டாம். காதல அடுத்த கட்ட நகர்வுக்கு செல்லும். மாணவர்கள் தன்னம்பிக்கையுடன் செயல்படுவீர்கள். பாடங்களில் ஏதேனும் சந்தேகம் இருந்தால் கேட்டு தெரிந்து கொள்வீர்கள். முக்கியமான பணியை மேற்கொள்ளும் பொழுது நீளம் நிறத்தில் ஆடை அணிய வேண்டும் நீளம் நிறம் உங்களுக்கு அதிர்ஷ்டத்தை கொடுக்கும். அப்படியே இந்த இனிய நாளில் காலையில் எழுந்ததும் சித்தர்கள் வழிபாட்டையும் விஷ்ணு பகவான் வழிபாட்டை மேற்கொண்டு வாருங்கள் நல்லது நடக்கும்.

உங்களுக்கான அதிர்ஷ்டமான திசை வடக்கு.

அதிர்ஷ்டமான எண்கள் ஆறு மற்றும் ஏழு.

அதிர்ஷ்டமான நிறங்கள் சிவப்பு மற்றும் பச்சை நிறம்.

Related posts

மீனம் ராசிக்கு…! உழைப்பால் உயர்ந்து காட்டுவீர்கள்…! நெருக்கடிகளை சமாளித்து வெற்றி காண்பீர்கள்…!!

கும்பம் ராசிக்கு…! கனவுகள் நினைவாகும்…!! இழுபறியாக இருந்த நிலை வெற்றியை கொடுக்கும்…!!

மகரம் ராசிக்கு…! மனக்கவலை ஏற்பட்டது கண்டிப்பாக மாறும்…! மாற்றங்கள் ஏற்படும் சூழல் உண்டாகும்…!!