மேஷம் ராசிக்கு…! கொடுத்த வாக்கை காப்பாற்றி விடுவீர்கள்…!! தெய்வீக சிந்தனை மேலோங்கும்…!!

மேஷம் ராசி அன்பர்களே…! நம்பிக்கைகள் அனைத்தும் நடைபெறும் நாளாக இருக்கும்.

தன வரவு கம்மியாக கிடைக்கும். இருப்பதை வைத்துக் கொண்டு செலவு செய்ய வேண்டும். பிள்ளைகளிடம் கவனமாக நடந்து கொள்ளுங்கள். சகோதரர்கள் வழியில் சின்ன சின்ன சண்டை ஏற்பட்டு சரியாகும். கொடுத்த வாக்கை காப்பாற்ற கடுமையாக உழைப்பீர்கள். தொழில் வியாபார தொடர்பு கண்டிப்பாக பலனை கொடுக்கும். பண வரவு நன்மையை கொடுக்கும். இயன்ற அளவில் அறப்பணிகளை செய்து மகிழ்வீர்கள். சின்ன சின்ன விஷயத்திற்கு எல்லாம் கோபப்படுவீர்கள். கூட்டு முயற்சியால் கண்டிப்பாக வெற்றி பெற முடியும். சுய தேவைகளை பூர்த்தி செய்து கொள்வீர்கள். உத்தியோகம் நிமிர்த்தமாக கூடுதல் வேலை செய்ய வேண்டி இருக்கும். உத்யோக நிமிர்த்தமாக பயணம் செல்ல வேண்டி இருக்கும். இரவு நேர பயணம் மகிழ்ச்சியை கொடுக்கும். நல்ல பெயர் வாங்க முயற்சிகளை மேற்கொள்வீர்கள். பெண்களுக்கு கட்டுக்கு அடங்காமல் செலவுகள் இருக்கும். பெண்கள் யோகமான நல்ல பலனை பெறுவீர்கள். தயவுசெய்து கடன் வாங்க வேண்டாம். காதலைப் பொறுத்தவரை சின்ன குழப்பம் இருக்கும். நம்பிக்கை இழக்காமல் செயல்பட வேண்டும். மாணவர்கள் சுய தொழில் லாபம் அடைவீர்கள். சுயதொழில் செய்யலாமா என்ற எண்ணம் இருக்கும்.

கல்வியில் ஜெயிக்கும் அம்சம் இருக்கின்றது. படித்து புதுப்புது விஷயங்களை தெரிந்து கொள்ளுங்கள். முக்கியமான பணியை மேற்கொள்ளும் பொழுது நீலம் நிறத்தில் ஆடை அணிய வேண்டும். நீளம் நீளம் உங்களுக்கு அதிர்ஷ்டத்தை கொடுக்கும். அப்படியே இந்த இனிய நாளில் காலையில் எழுந்ததும் சூரிய நமஸ்காரம் செய்துவிட்டு அருகில் இருக்கும் ஆஞ்சநேயர் கோவிலுக்கு சென்று வாருங்கள் நல்லது நடக்கும்.

உங்களுக்கான அதிர்ஷ்டமான திசை வடக்கு. அதிர்ஷ்டமான எண்கள் ஐந்து மற்றும் ஒன்பது. அதிர்ஷ்டமான நிறங்கள் பச்சை மற்றும் நீளம் நிறம்.

Related posts

மீனம் ராசிக்கு…! கூடுமானவரை குலதெய்வ வழிபாட்டை மேற்கொள்ள வேண்டும்…! கணவன் மனைவி ஒருவரை ஒருவர் புரிந்து கொண்டு செயல்படுவது நல்லது…!!

கும்பம் ராசிக்கு…! இதுவரை ஏற்பட்ட தடங்கல் கண்டிப்பாக மாறும்..! நிறைவேறாத காரியங்களை நிறைவேற்றி விடுவீர்கள்…!!

மகரம் ராசிக்கு…! தொழிலை அடுத்த கட்டத்திற்கு எடுத்து செல்வீர்கள்…! சுமாரானம் பணவரவு இருந்தாலும் போதும் என்ற மனம் இருக்கும்…!!