மேஷம் ராசிக்கு…! கொடுத்த வாக்கை எப்படியும் காப்பாற்றி கொடுப்பீர்கள்…!! கண்ணும் கருத்துமாக எந்த பணியிலும் ஈடுபடுவீர்கள்…!!

மேஷம் ராசி அன்பர்களே…! இன்று உங்களுக்கு யோகமான நாளாக அமையும்.

கண்ணும் கருத்துமாக காணப்படுவீர்கள். அந்நிய தேசம் செல்ல போட்ட திட்டம் நடக்கும். வராமல் நின்ற பணம் வரும். உத்தியோகம் நிமிர்த்தமாக பயணங்கள் மேற்கொள்வீர்கள். எல்லா நன்மைகளும் உண்டாகும். முயற்சிகள் கண்டிப்பாக வெற்றியை கொடுக்கும். எந்த ஒரு விஷயத்தையும் கவனமுடன் கையாளுவது நல்லது. எல்லா காரியங்களும் அனுகூலமாக நடக்கும். முக்கிய நபர்களின் உதவி கிடைக்கும். இஷ்ட தெய்வ வழிபாட்டை மேற்கொள்வீர்கள். எந்த ஒரு காரியங்களையும் அற்புதமாக செய்து முடிப்பீர்கள். பெண்களுக்கு மனக்கவலை தீர்ந்து நிம்மதி உண்டாகும். மகிழ்ச்சி பொங்கும் நாளாக இருக்கும். பெண்கள் இனிய நாளை கொண்டாடி மகிழ்வீர்கள்.

காதலைப் பொறுத்தவரை யோசித்து முடிவுகளை தெளிவாக எடுக்க வேண்டும். இல்லத்தில் கலந்து உரையாடல் செய்ய வேண்டும். கண்டிப்பாக காதல் கைகூடும் பயப்பட வேண்டாம். மாணவர்கள் புதுமை படைக்கும் நாளாக இருக்கும். புதுப்புது விஷயங்களில் நாட்டம் செல்லும். மாணவர்களுக்கு மன தைரியம் கூடும். கல்வியில் ஏற்பட்ட சிக்கலை சரி செய்ய முடியும். முக்கியமான பணியை மேற்கொள்ளும் பொழுது மஞ்சள் நிறத்தில் ஆடை அணிய வேண்டும் மஞ்சள் நிறம் உங்களுக்கு அதிர்ஷ்டத்தை கொடுக்கும். அப்படியே இந்த இனிய நாளில் காலையில் எழுந்ததும் சித்தர்கள் வழிபாட்டையும் குரு பகவான் வழிபாட்டை மேற்கொண்டு வாருங்கள் நல்லது நடக்கும்.

உங்களுக்கான அதிர்ஷ்டமான திசை வடக்கு. அதிர்ஷ்டமான எண்கள் ஒன்று மற்றும் மூன்று. அதிர்ஷ்டமான நிறங்கள் பச்சை மற்றும் மஞ்சள் நிறம்.

Related posts

மீனம் ராசிக்கு…! கூடுமானவரை குலதெய்வ வழிபாட்டை மேற்கொள்ள வேண்டும்…! கணவன் மனைவி ஒருவரை ஒருவர் புரிந்து கொண்டு செயல்படுவது நல்லது…!!

கும்பம் ராசிக்கு…! இதுவரை ஏற்பட்ட தடங்கல் கண்டிப்பாக மாறும்..! நிறைவேறாத காரியங்களை நிறைவேற்றி விடுவீர்கள்…!!

மகரம் ராசிக்கு…! தொழிலை அடுத்த கட்டத்திற்கு எடுத்து செல்வீர்கள்…! சுமாரானம் பணவரவு இருந்தாலும் போதும் என்ற மனம் இருக்கும்…!!