ஆன்மிகம் செய்திகள் ராசி பலன் ஹிந்து மேஷம் ராசிக்கு…! கொடுத்த வாக்குறுதிகளை காப்பாற்றுவீர்கள்…! நேர்பட பேசி நேர்மையை கடைபிடிப்பீர்கள்…!! Rugaiya beevi10 December 2024017 views மேஷம் ராசி அன்பர்களே…! கொடுத்த வாக்குறுதிகளை காப்பாற்றி கொடுக்க முடியும். காலை நேரத்தில் வரக்கூடிய செய்தி கண்டிப்பாக மகிழ்ச்சியை கொடுக்கும். பிடித்தமான உணவுகளை உண்டு மகிழ்வீர்கள். இடைவிடாமல் உழைத்துக் கொண்டிருப்பீர்கள். செல்வாக்கு மிக்க நாளாக அமைத்துக் கொள்வீர்கள். பிடித்தமான விஷயங்களை செய்து மகிழ்வீர்கள். இந்த நாளில் இன்னல்கள் தேர்ந்து நிம்மதி ஏற்படும். பணவரவால் மனம் மகிழும். கவலைகளை மறந்து இருப்பீர்கள். சிரமங்கள் சரியாகும். அரசாங்க ஆதரவு கிடைக்கும். போக்குவரத்தில் கவனம் எடுத்துக் கொள்வது நல்லது. பிள்ளைகளிடம் அனுசரித்து செல்வது நல்லது. நெருக்கடியான சூழல்களில் நண்பர்கள் உதவி செய்வார்கள். வீணான விவகாரங்களில் தலையிட வேண்டாம். முடங்கி கிடந்த பணிகளை மீண்டும் துவங்குவீர்கள். மனதிற்குள் இருந்த வந்து சஞ்சலம் விலகும். மனம் நிறைவாக காணப்படும். மாற்றங்கள் ஒரு பக்கம் ஏற்படும் மாற்றங்கள் ஒரு பக்கம் ஏற்படும். பணம் நெருக்கடி குறையும். எதிர்பார்த்த உதவிகளும் கிடைக்கும். அரசாங்கம் மூலம் லாபம் உண்டாகும். வெளிநாட்டு பயணம் சாதகமாக அமையும். பெண்கள் கொடுத்த வாக்குறுதிகளை காப்பாற்றி கொடுப்பீர்கள். பிடித்தமான உணவுகளை உண்டு மகிழ்வீர்கள். பெண்களுக்கு ஆசைகள் கனவுகள் பூர்த்தியாகும். நியாயமான கோரிக்கை நிறைவேறும். பெண்கள் இஷ்டப்பட்ட பொருட்களை வாங்கி மகிழ்வீர்கள். காதல் உங்களுக்கு பிரச்சனையை கொடுக்காது பயப்பட வேண்டாம். காதலில் விட்டுக் கொடுத்து செல்வது சிறப்பு. நெருக்கடி சமாளித்து வெற்றி பெற முடியும். மாணவர்கள் உற்சாகமாக காணப்படுவீர்கள். விளையாட்டுத்துறையில் சாதிப்பீர்கள். சோதனைகளை சாதனையாக மாற்றுவீர்கள். முக்கியமான பணியை மேற்கொள்ளும் பொழுது வெள்ளை நிறத்தில் ஆடை அணிய வேண்டும் வெள்ளை நிறம் உங்களுக்கு அதிர்ஷ்டத்தை கொடுக்கும். அப்படியே இந்த இனிய நாளில் காலையில் எழுந்தவுடன் சித்தர்கள் வழிபாட்டை முருகப்பெருமான் வழிபாட்டை மேற்கொண்டு வாருங்கள் நல்லது நடக்கும். உங்களுக்கான அதிர்ஷ்டமான திசை வடக்கு. அதிர்ஷ்டமான எண்கள் 7 மற்றும் 9. அதிர்ஷ்டமான நிறங்கள் வெள்ளை மற்றும் மஞ்சள் நிறம்.