மேஷம் ராசி அன்பர்களே…! எதிர்பாராத வகையில் திருப்பங்கள் உண்டாகும்.
காரியங்கள் மிகவும் அற்புதமாக நடைபெறும். காலை நேரம் உங்களுக்கு மகிழ்ச்சியாக இருக்கும். அற்புதமாக காய் நகர்த்தி வெற்றி காண்பீர்கள். மாற்றங்களும் ஏற்றங்களும் நிகழும். அடுத்தவர்கள் விஷயத்தில் தலையிட வேண்டாம். பொறுப்புகளை ஏற்றுக் கொள்ளும் பொழுது கவனம் வேண்டும். வேண்டாத வேலைகளில் ஈடுபட வேண்டாம். நட்பால் உங்களுக்கு நல்லது நடக்கும். மாற்றுக் கருத்து உடையவர்கள் மனம் மாறுவார்கள். செய்யும் செயலில் முன்னேற்றம் உண்டாகும். மணமகிழ்ச்சி கூடும் நாளாக இருக்கும். அற்புதமாக காய் நகர்த்தி வெற்றி காண்பீர்கள். உற்சாகமும் நம்பிக்கையும் கண்டிப்பாக இருக்கும். தொழில் வியாபாரம் அடுத்த கட்டத்திற்கு செல்லும். முக்கிய வீட்டு உபயோக பொருட்களை வாங்கும் சூழல் இருக்கு. அரசு தொடர்பான சலுகை கிடைக்கும். மெத்தனமான போக்கு ஏற்பட்டு பின்னர் சரியாகும். வீணான அலைச்சலை குறைத்துக் கொள்ளுங்கள். புதிய முயற்சிகளை தள்ளிப் போடுவது நல்லது. எதிர்பார்த்த பணம் வரவு கண்டிப்பாக இருக்கும். தேவையான உதவிகள் கிடைக்கும். பெண்களுக்கு மன அமைதி பாதிக்கப்படும் சூழ்நிலை இருக்கும். பிள்ளைகளுடன் அனுசரித்து செல்வது நல்லது. பெண்கள் கோபப்பட வேண்டாம். பெண்கள் நிறைவேறாத காரியங்களை கூட நிறைவேற்றி விடுவீர்கள்.
பெண்களுக்கு அதிர்ஷ்டம் கண்டிப்பாக இருக்கும். காதல் போன்ற விஷயங்களில் தெளிவு வேண்டும். சந்தேக பார்வை முற்றிலும் வேண்டாம். மாணவர்கள் முக்கிய பொறுப்புகளை ஏற்றுக் கொள்ளும் பொழுது கவனம் வேண்டும். வேண்டாத வேலைகளில் ஈடுபட வேண்டாம். தடைகளை உடைத்து எறிந்து கல்வியில் வெற்றி பெறுவீர்கள். முக்கியமான பணியை மேற்கொள்ளும் பொழுது வெள்ளை நிறத்தில் ஆடை அணிய வேண்டும் வெள்ளை நிறம் உங்களுக்கு அதிர்ஷ்டத்தை கொடுக்கும். அப்படியே இந்த இனிய நாளில் காலையில் எழுந்ததும் சித்தர்கள் வழிபாட்டையும் முருகப்பெருமான் வழிபாட்டை மேற்கொண்டு வாருங்கள் நல்லது நடக்கும்.
உங்களுக்கான அதிர்ஷ்டமான திசை தெற்கு. அதிர்ஷ்டமான எண்கள் 7 மற்றும் 9. அதிர்ஷ்டமான நிறம் வெள்ளை மற்றும் மஞ்சள் நிறம்.