மேஷம் ராசிக்கு…! நம்பிக்கைகள் நடைபெறும் நாளாக இருக்கும். பிள்ளைகள் விஷயத்தில் கவனமாக நடந்து கொள்ளுங்கள்…!!

மேஷம் ராசி அன்பர்களே…! இன்று நீங்கள் தைரியமாக எதிலும் ஈடுபட்டு வெற்றி காண்பீர்கள்.

கல்யாண கனவு நினைவாகும் நாள். தொலைந்து போன பொருளும் கண்டிப்பாக கையில் கிடைக்கும். பணியாட்கள் தொல்லை விலகிச் செல்லும். சிக்கலான காரியங்களை கூட சீக்கிரத்தில் முடிப்பீர்கள். குழந்தைகள் விஷயத்தில் அக்கறையுடன் இருக்க பாருங்கள். ஆசைகள் கனவுகள் கண்டிப்பாக பூர்த்தியாகும். வேலை பளு காரணத்தால் உடல் சோர்வடையும். வீண் மனக்கவலை ஏற்பட்டு பின்னர் சரியாகும். மனதிற்குள் இருந்த இறுக்கம் கண்டிப்பாக நீக்கும். குடும்பத்திலிருந்து சின்ன சின்ன சண்டை சச்சரவுகள் நீங்கும். பிரச்சினைகளை பெரிது படுத்த வேண்டாம். மனதை கலகலப்புடன் வைத்துக்கொள்ள வேண்டும். பொன் பொருள் சேர்க்கை உண்டாகும். வார்த்தைகளுக்கு மதிப்பு மரியாதையும் கூடும். அனைவரும் மதிக்கும்படி நடந்து கொள்வீர்கள். பெண்கள் பொறுப்புடன் செயல்படுவீர்கள். யோகமான நல்ல பலனை பெறுவீர்கள். பெண்கள் சிந்தித்து செயல்படுத்துவது நல்லது. வாய்ப்புகளை அற்புதமாக பயன்படுத்துவீர்கள். பெண்கள் இந்த நாளை மிகவும் அற்புதமாக பயன்படுத்துவீர்கள். காதல் பிரச்சனையை கொடுக்காது பயப்பட வேண்டாம். விட்டுக்கொடுத்து செல்லுங்கள். காதல் அடுத்த கட்ட நகர்வுக்கு செல்லும். மாணவர்கள் எதிலும் யோசித்து ஈடுபடுவது நல்லது.

கல்வியல் கண்டிப்பாக சாதிக்க முடியும் உயர் கல்வி சிறப்பாக அமையும். மாணவர்களுக்கு பொறுப்புகள் கூடும் நாளாக இருக்கும். லட்சிய நோக்கோடு கல்வியை அமைத்துக் கொள்வீர்கள். முக்கியமான பணியை மேற்கொள்ளும் பொழுது நீல நிறத்தில் ஆடை அணிய வேண்டும். நீளம் நிறம் உங்களுக்கு அதிர்ஷ்டத்தை கொடுக்கும். அப்படியே இந்த இனிய நாளில் சித்தர்கள் வழிபாட்டையும் சனிக்கிழமை என்பதால் காலையில் எள்ளு கலந்த சாதத்தை காக்கை அன்னமாக வைத்து வாருங்கள் அல்லது நடக்கும்.

உங்களுக்கான அதிர்ஷ்டமான திசை வடக்கு. அதிர்ஷ்டமான எண் ஆறு மற்றும் ஏழு. அதிர்ஷ்டமான நிறம் நீளம் மற்றும் சிவப்பு நிறம்.

Related posts

மீனம் ராசிக்கு…! உழைப்பால் உயர்ந்து காட்டுவீர்கள்…! நெருக்கடிகளை சமாளித்து வெற்றி காண்பீர்கள்…!!

கும்பம் ராசிக்கு…! கனவுகள் நினைவாகும்…!! இழுபறியாக இருந்த நிலை வெற்றியை கொடுக்கும்…!!

மகரம் ராசிக்கு…! மனக்கவலை ஏற்பட்டது கண்டிப்பாக மாறும்…! மாற்றங்கள் ஏற்படும் சூழல் உண்டாகும்…!!