மேஷம் ராசிக்கு…! பொருளாதாரம் சீராக உயரும்…! வராமல் நின்ற பணம் கண்டிப்பாக வரும்…!!

மேஷம் ராசி அன்பர்களே…! நிறைவேறாத காரியங்கள் நிறைவேறும்.

பிரச்சினைகளை லாபகமாக கையாண்டு வெற்றி காண்பீர்கள். மாற்றங்களை ஏற்படுத்திக் கொள்வீர்கள். இறையருள் மிகுந்து காணப்படும். சொக்கத்தங்கமாக காணப்படுவீர்கள். பிரச்சனைகளை லாபகரமாக கையாண்டு வெற்றி காண்பீர்கள். வரவேண்டிய பணம் வரும். மனதிற்குள் தைரியம் உருவாகும். முன்னேற்றமான வாழ்க்கை அமைத்துக் கொள்ள முடியும். முடிவுகளை தெளிவாக எடுங்கள் அது போதும். வெற்றிக்கான சூழலை அமைத்துக் கொள்ள முடியும். பெண்கள் குழப்பங்களில் இருந்து விடுபடுவீர்கள். கோரிக்கை நிறைவேறும். இஷ்ட தெய்வ வழிபாட்டை மேற்கொள்வீர்கள். பெண்களுக்கு மன அமைதி ஏற்படும். காதல் போன்ற விஷயத்தில் தெளிவு வேண்டும். பிரச்சினைகளை உருவாக்கிக் கொள்ள வேண்டாம். காதல் வெற்றி நோக்கி செல்லும் பயப்பட வேண்டாம். வெளிநாட்டு செய்தி மகிழ்ச்சியை கொடுக்கும்.

மாணவர்கள் கோபம் அடைய வேண்டாம். பெற்றோர் சொல் படி கேட்டு நடக்க வேண்டும். தடைகளை உடைத்து எரிந்து கல்வி வெற்றி பெற முடியும். முக்கியமான பணியை மேற்கொள்ளும் பொழுது சிவப்பு நிறத்தில் ஆடை அணிய வேண்டும் சிவப்பு நிறம் உங்களுக்கு அதிர்ஷ்டத்தை கொடுக்கும். அப்படியே இந்த நாளில் காலையில் எழுந்ததும் சித்தர்கள் வழிபாட்டை விஷ்ணு பகவான் வழிபாட்டை மேற்கொண்டு வாருங்கள் நல்லது நடக்கும்.

உங்களுக்கான அதிர்ஷ்டமான திசை கிழக்கு. அதிர்ஷ்டமான எண்கள் 7 மற்றும் 9. அதிர்ஷ்டமான நிறங்கள் சிவப்பு மற்றும் பச்சை நிறம்.

Related posts

மீனம் ராசிக்கு…! செல்வம் உங்களுக்கு சேரும்…! இனிமையான செயல்கள் மூலம் முன்னேற்றம் உண்டாகும்…!!

கும்பம் ராசிக்கு…! சந்தான பாக்கியம் இருக்கும்…! உத்தியோகத்தில் சக பணியாளர்கள் உதவியாக இருப்பார்கள்…!!

மகரம் ராசிக்கு…! பணியாட்கள் மூலம் நன்மை உண்டாகும்…! செல்வ போக வாழ்க்கை அமையும்…!!