மேஷம் ராசிக்கு…! முன்கோபத்தை குறைத்துக் கொள்ள வேண்டும்…!! எந்த ஒரு பிரச்சனைகளுக்கும் தீர்வு கிடைக்கும்…!!

மேஷம் ராசி அன்பர்களே…! எதார்த்தமாக பழகக்கூடிய சூழ்நிலை உருவாகி கொள்வீர்கள்.

மற்றவர்களின் சூழல் அறிந்து செயல்படுவீர்கள். தொழில் வியாபாரம் சிறப்பாக இருக்கும். சராசரி அளவில் பண வரவு இருக்கும். சேமித்து வைத்து பணம் செலவுக்கு பயன்படும். வாகனத்தில் மித வேகத்தை பின்பற்றுவது நல்லது. புது ஆர்டர்கள் வாங்குவீர்கள். கூட்டுத் தொழிலில் எதிர்பார்த்த முன்னேற்றம் கிடைக்கும். கடன்கள் அனைத்தும் படிப்படியாக குறையும். தேவையில்லாத சோதனைகளை சந்திக்க வேண்டி இருக்கும். தொழில் வியாபாரம் குறித்து சில முக்கிய முடிவுகள் எடுப்பீர்கள். மறைமுக எதிர்ப்புகள் அதிகரித்தாலும் லாபத்திற்கு குறைவு இருக்காது. பெண்கள் முன்கோபம் பட வேண்டாம். எந்த ஒரு பிரச்சனைகளுக்கும் தீர்வு கிடைக்கும். பெண்கள் முழு முயற்சியுடன் எதிலும் ஈடுபட்டால் வெற்றி கிடைக்கும். காதலைப் பொருத்தவரை யோசித்து முடிவுகளை தெளிவாக எடுக்க வேண்டும்.

மாணவர்கள் சுக சௌக்கிய கொண்டாட்டங்களில் கலந்து கொள்வீர்கள். சுறுசுறுப்புடன் செயல்படுவீர்கள். மட்டற்ற மகிழ்ச்சி உண்டாகும். மாணவர்களுக்கு தெளிவு உண்டாகும். முக்கியமான பணியை மேற்கொள்ளும் பொழுது பிங்க் நிறத்தில் ஆடை அணிய வேண்டும் பிங்க் நிறம் உங்களுக்கு அதிர்ஷ்டத்தை கொடுக்கும். அப்படியே இந்த இனிய நாளில் காலையில் எழுந்ததும் சித்தர்கள் வழிபாட்டையும் விஷ்ணு பகவான் வழிபாட்டை மேற்கொண்டு வாருங்கள் நல்லது நடக்கும்.

உங்களுக்கான அதிர்ஷ்டமான திசை வடக்கு. அதிர்ஷ்டமான எண்கள் மூன்று மற்றும் ஐந்து. அதிர்ஷ்டமான நிறங்கள் மஞ்சள் மற்றும் பிங்க் நிறம்.

Related posts

மீனம் ராசிக்கு…! கூடுமானவரை குலதெய்வ வழிபாட்டை மேற்கொள்ள வேண்டும்…! கணவன் மனைவி ஒருவரை ஒருவர் புரிந்து கொண்டு செயல்படுவது நல்லது…!!

கும்பம் ராசிக்கு…! இதுவரை ஏற்பட்ட தடங்கல் கண்டிப்பாக மாறும்..! நிறைவேறாத காரியங்களை நிறைவேற்றி விடுவீர்கள்…!!

மகரம் ராசிக்கு…! தொழிலை அடுத்த கட்டத்திற்கு எடுத்து செல்வீர்கள்…! சுமாரானம் பணவரவு இருந்தாலும் போதும் என்ற மனம் இருக்கும்…!!