Home ஆன்மிகம் மேஷம் ராசிக்கு…! வழக்கு விவகாரங்களில் வெற்றி பெறுவீர்கள்…! குழந்தைகளின் விருப்பத்தை நிறைவேற்றுவீர்கள்…!!

மேஷம் ராசிக்கு…! வழக்கு விவகாரங்களில் வெற்றி பெறுவீர்கள்…! குழந்தைகளின் விருப்பத்தை நிறைவேற்றுவீர்கள்…!!

by Rugaiya beevi
0 comment

மேஷம் ராசி அன்பர்களே…! சந்தோஷமிக்க நாளாக அமைத்துக் கொள்வீர்கள்.

விருப்பப்படி எல்லாம் கண்டிப்பாக நடைபெறும். சிரமங்களை எல்லாம் சரிகட்டி விடுவீர்கள். மிகவும் பொறுப்புடன் செயல்பட்டு முன்னேற்றமான வாழ்க்கை அமைத்துக் கொள்வீர்கள். நிதி சம்பந்தப்பட்ட விஷயங்களில் சரியான முறையில் அணுகுவீர்கள். சிரமங்கள் விலகி செல்லும். சிறப்பான வாழ்க்கை அமையக்கூடும். அந்தஸ்த்து மரியாதை கண்டிப்பாக உயரும். கோபத்தை குறைத்துக் கொண்டால் எதிலும் வெற்றி இருக்கும். அன்னையின் ஆரோக்கியத்தில் அக்கறை வேண்டும். எந்த ஒரு நிலையிலும் நீங்கள் வெற்றி காண்பீர்கள். குழந்தைகளின் விருப்பத்தை நிறைவேற்ற ஆர்வம் காட்டுவீர்கள். விருந்தினர்களின் வருகை இருக்கும். மதிப்பு மரியாதை அந்தஸ்து உயரும். விடாமுயற்சிகளுடன் காரியங்களில் ஈடுபடுவது நல்லது. சாதகமான பலன் உண்டாகும். பண வரவு கண்டிப்பாக திருப்தியை கொடுக்கும். வேலைக்கு செல்பவர்கள் அலுவலகத்தில் பொறுமையாக இருக்க வேண்டும். வழக்கு விவகாரங்களில் முன்னேற்றம் உண்டாகும். அரசியலில் உள்ளவர்களுக்கு கட்சியில் பிரச்சனை இருந்தாலும் சரியாகும்.

பெண்கள் குடும்பம் தொடர்பான பிரச்சனைகளை சரி கட்டி விடுவீர்கள். யோகமான நல்ல பலன் கிடைக்கும். பெண்கள் எந்த ஒரு வேலையும் கச்சிதமாக செய்து முடிப்பீர்கள். காதல் போன்ற விஷயங்களில் தெளிவு வேண்டும் குழப்பம் வேண்டாம். மாணவர்கள் பிடித்தமான இடத்திற்கு சென்று வருவீர்கள். மாணவர்களுக்கு மட்டற்ற மகிழ்ச்சி ஏற்படும். முக்கியமான பணியை மேற்கொள்ளும் பொழுது பச்சை நிறத்தில் ஆடை அணிய வேண்டும் பச்சை நிறம் உங்களுக்கு அதிர்ஷ்டத்தை கொடுக்கும். அப்படியே இந்த இனிய நாளில் காலையில் எழுந்ததும் சித்தர்கள் வழிபாட்டையும் அம்மன் வழிபாட்டை மேற்கொண்டு வாருங்கள் நல்லது நடக்கும்.

உங்களுக்கான அதிர்ஷ்டமான திசை கிழக்கு. அதிர்ஷ்டமான எண்கள் ஏழு மற்றும் ஒன்பது. அதிர்ஷ்டமான நிறங்கள் பச்சை மற்றும் மஞ்சள் நிறம்.

You may also like

Leave a Comment

எங்களைப் பற்றி

முக்கிய செய்திகள், வருகைகள், மற்றும் உலக நிலைகளை Dailytamilvision செய்தியில் அறியலாம். உலகின் அதிகம் படிக்கப்படும் செய்திகளை வழங்கும் ஒரு மிகப் படிக்கப்படும் செய்தி தளம்.