மேஷம் ராசிக்கு…! வாய்ப்புகள் உருவாக்கிக் கொள்வீர்கள்…!! வாழ்க்கை தேவை பூர்த்தியாகும்…!!

மேஷம் ராசி அன்பர்களே…! வெற்றிகள் குவிவதால் மனதிற்குள் தெம்பு வரும்.

குழந்தைகளின் மீது அளவற்ற பாசம் காட்டுவீர்கள். மனைவியிடம் அன்பை வெளிப்படுத்துவீர்கள். அனைவரிடத்திலும் நல்ல பெயர் உண்டாகும். நண்பர்களின் உதவி கிடைக்கும். தன்னம்பிக்கை கூடும். உங்களின் வேலைகளை நீங்களே அற்புதமாக செய்து முடிப்பீர்கள். வாய்ப்புகளை உருவாக்கிக் கொள்வீர்கள். வியாபாரத்தில் போட்டி பொறாமை இருந்தாலும் சகித்து செல்ல வேண்டும். எதிர்காலம் சிறப்பாக இருக்கும். வாழ்க்கை தேவைகள் பூர்த்தியாகும்.

கடினமான உழைப்புக்கு நல்ல பலன் கிடைக்கும். பெண்கள் குடும்பத்தை நல்ல முறையில் பார்த்துக் கொள்ள முடியும். பிரச்சனை பெரிதாக இல்லை. பெண்கள் யோகமான நல்ல பலனை பெறுவீர்கள். காதலில் குழப்பம் வேண்டாம். மாணவர்களுக்கு எதிர்காலம் சிறப்பாக அமையும். முக்கியமான பணியை மேற்கொள்ளும் பொழுது சிவப்பு நிறத்தில் ஆடை அணிய வேண்டும் சிவப்பு நிறம் உங்களுக்கு அதிர்ஷ்டத்தை கொடுக்கும். அப்படியே இந்த இனிய நாளில் காலையில் எழுந்ததும் சித்தர்கள் வழிபாட்டை அம்மன் வழிபாட்டை மேற்கொண்டு வாருங்கள் நல்லது நடக்கும்.

உங்களுக்கான அதிர்ஷ்டமான திசை மேற்கு. அதிர்ஷ்டமான எண்கள் மூன்று மற்றும் ஏழு. அதிர்ஷ்டமான நிறங்கள் சிவப்பு மற்றும் பச்சை நிறம்.

Related posts

மீனம் ராசிக்கு…! ஆரோக்கியம் சீராகி ஆனந்தம் கொடுக்கும்…!! மதிப்பு உயரும்…!!

கும்பம் ராசிக்கு…! புது புது விஷயங்களை கற்றுக்கொள்வீர்கள்…!! பொருள் சேர்க்கை இருக்கும்…!!

மகரம் ராசிக்கு…! யோகமான நல்ல பலன் உங்களை தேடி வரும்…!! அடுத்தவர் நலனில் அதிக அக்கறை கொள்வீர்கள்…!!