Home ஆன்மிகம் மேஷம் ராசிக்கு…! வீட்டு தேவைகளை பூர்த்தி செய்வீர்கள்…!! இனிய பயணங்களை மேற்கொள்ளும் சூழல் உண்டாகும்…!!

மேஷம் ராசிக்கு…! வீட்டு தேவைகளை பூர்த்தி செய்வீர்கள்…!! இனிய பயணங்களை மேற்கொள்ளும் சூழல் உண்டாகும்…!!

by Rugaiya beevi
0 comment

மேஷம் ராசி அன்பர்களே…! இன்று சந்தித்தவர்களால் சந்தோஷம் கிடைக்கும்.

சிந்தித்து செயல்பட்டால் முன்னேற்றம் உண்டாகும். கடந்த இரண்டு நாட்களாக இருந்து வந்த பிரச்சனை கட்டுக்குள் வரும். சுபா செலவு ஏற்படும். தொழில் தொடர்பான பயணங்களை மாற்றி அமைப்பீர்கள். மருத்துவ செலவு வந்து நீங்கும். அரசு ஊழியர்கள் ஆதரவாக செயல்படுவார்கள். சீருடை பணியாளர்கள் மிகவும் மகிழ்ச்சியுடன் காணப்படுவீர்கள். சாதிக்கக்கூடிய வல்லமை பெறுவீர்கள். தொழில் வியாபாரம் குறித்து முக்கிய முடிவுகள் எடுப்பீர்கள். வீட்டில் அனுசரித்து செல்வது நல்லது. வியாபாரிகளுக்கு நல்ல லாபம் கிடைக்கும். பிள்ளைகள் பெற்றோர்களால் பாராட்டப்படுவீர்கள். நீண்ட நாட்களாக இருந்து வந்த பிரச்சனை முடிவுக்கு வரும்.

அரசியல்வாதிகளுக்கு புதிய பதவி கிடைக்கும். காதல் போன்ற விஷயங்களில் தெளிவு வேண்டும் குழப்பம் வேண்டாம்.. காதல் வெற்றி பெற அமைதி காண்பது நல்லது. மாணவர்கள் சொக்கத்தங்கமாக காணப்படுவீர்கள். விளையாட்டு துறையில் வெற்றி காண்பீர்கள். வீட்டில் சொல்பேச்சு கேட்டு நடப்பீர்கள். முக்கியமான பணியை மேற்கொள்ளும் பொழுது பிங்க் நிறத்தில் ஆடை அணிய வேண்டும் பிங்க் நிறம் உங்களுக்கு அதிர்ஷ்டத்தை கொடுக்கும். அப்படியே இந்த இனிய நாளில் காலையில் எழுந்ததும் சூரிய நமஸ்காரம் செய்துவிட்டு அருகில் இருக்கும் ஆஞ்சநேயர் கோவிலுக்கு சென்று வாருங்கள் நல்லது நடக்கும்.

உங்களுக்கான அதிர்ஷ்டமான திசை வடக்கு. அதிர்ஷ்டமான எண்கள் ஐந்து மற்றும் ஒன்பது. அதிர்ஷ்டமான நிறங்கள் பச்சை மற்றும் பின்க நிறம்.

You may also like

Leave a Comment

எங்களைப் பற்றி

முக்கிய செய்திகள், வருகைகள், மற்றும் உலக நிலைகளை Dailytamilvision செய்தியில் அறியலாம். உலகின் அதிகம் படிக்கப்படும் செய்திகளை வழங்கும் ஒரு மிகப் படிக்கப்படும் செய்தி தளம்.