யோகி பாபு நடிக்கும் “போட்”…. பர்ஸ்ட் சிங்கிள் பாடல் ரிலீஸ்…. இணையத்தில் வைரல்…!!!

தமிழ் சினிமாவில் யோகி பாபு காமெடி நடிகராக மட்டுமின்றி ஹீரோவாகவும் பல படங்களில் நடித்து வருகிறார். இம்சை அரசன் 23ம் புலிகேசி படத்தின் இயக்குனர் சிம்புதேவன் இயக்கத்தில் இவர் தற்போது நடித்துள்ள திரைப்படம் ”போட்”. இந்த படத்தில் எம்.எஸ். பாஸ்கர், கௌரி கிஷன், விஜயன் மற்றும் பலர் முக்கிய கதாபாத்திரங்களில் நடித்துள்ளனர்.

மாதேஷ் மாணிக்கம் ஒளிப்பதிவு செய்யும் இந்த படத்திற்கு ஜிப்ரான் இசையமைத்துள்ளார். இந்நிலையில், இந்த படம் ஆகஸ்ட் 2ம் தேதி ரிலீசாக இருப்பதாக படக்குழுவினர் வீடியோ ஒன்றை வெளியிட்டு அறிவித்துள்ளது. இதனைத் தொடர்ந்து இந்த படத்தின் புதிய பாடல் ஒன்றும் இணையத்தில் வெளியாகி வைரலாகி வருகிறது.

Related posts

விருச்சிகம் ராசிக்கு…! உழைப்பால் உயர்ந்து காட்டுவீர்கள்…! நெருக்கடிகளை சமாளித்து வெற்றி காண்பீர்கள்…!!

மகரம் ராசிக்கு…! குடும்ப பிரச்சினைகள் தீரும்…! புதுப்புது விஷயங்களில் நாட்டம் செல்லும்.

கன்னி ராசிக்கு…! விருந்து கேலி நிகழ்ச்சிகளில் பங்கு கொள்வீர்கள்…! எந்த ஒரு காரியங்களையும் அற்புதமாக செய்து முடிப்பீர்கள்…!!