சினிமா செய்திகள் தமிழ் சினிமா ரசிகர்களை மகிழ்விக்கும் ”விடாமுயற்சி” படக்குழு… புதிய போஸ்டர் ரிலீஸ்… இணையத்தில் வைரல்…!!! Sowmiya Balu20 August 20240111 views இயக்குனர் மகிழ் திருமேனி இயக்கத்தில் நடிகர் அஜித் நடித்துள்ள திரைப்படம் ”விடாமுயற்சி”. லைக்கா நிறுவனம் தயாரித்துள்ள இந்த படத்தின் சூட்டிங் விரைவில் முடியவுள்ளது. இந்த படத்தில் அர்ஜுன், ஆரவ், த்ரிஷா மற்றும் ரெஜினா கசண்ர்டா ஆகியோர் முக்கிய கதாபாத்திரத்தில் நடித்துள்ளனர். இதனையடுத்து, விடாமுயற்சி படக்குழு இந்த படத்தின் புதிய போஸ்டர்களை வெளியிட்டு ரசிகர்களை மகிழ்வித்து வருகிறது. அந்த வகையில், தற்போது விடாமுயற்சி நடித்துள்ள சஞ்சய் சாரா மற்றும் சாரதி ஆகியோரின் போஸ்டர்களை வெளியிட்டுள்ளது. இந்த போஸ்டர் இணையத்தில் ரசிகர்கள் மத்தியில் வைரலாகி வருகிறது.