Home சினிமா செய்திகள் ரஜினி நடிக்கும் “ஜெயிலர் 2″… யோகி பாபு கொடுத்த சூப்பர் அப்டேட்… என்னன்னு பாருங்க…!!!

ரஜினி நடிக்கும் “ஜெயிலர் 2″… யோகி பாபு கொடுத்த சூப்பர் அப்டேட்… என்னன்னு பாருங்க…!!!

by Sowmiya Balu
0 comment

தமிழ் சினிமாவில் பிரபல இயக்குனராக வலம் வருபவர் நெல்சன் திலீப் குமார். இவர் இயக்கத்தில் ரஜினி நடிப்பில் கடந்த ஆண்டு ரிலீசான திரைப்படம் ”ஜெயிலர்”. 600 கோடி வசூல் செய்த இந்த படத்தில் ரஜினிகாந்த் மாறுபட்ட கதாபாத்திரத்தில் நடித்திருந்தார். இந்த படத்தின் வெற்றியை தொடர்ந்து இந்த படத்தின் இரண்டாம் பாகம் உருவாகும் என அறிவிப்பு வெளியானது. இதற்கான திரைக்கதை தயார் செய்யும் பணிகளில் இயக்குனர் நெல்சன் ஈடுபட்டு வருகிறார்.

இதனை தொடர்ந்து இந்த படத்தில் நடிக்கும் மற்ற நடிகர் நடிகைகள் தேர்வும் நடைபெற்று வருகிறது. இந்நிலையில், இந்த படம் குறித்த சூப்பரான தகவலை யோகி பாபு சமீபத்திய நேர்காணலில் கூறியுள்ளார். அதில்ஜெயிலர் 2 படத்தில் யோகி பாபு முக்கிய கதாபாத்திரத்தில் நடிக்க இருப்பதாக இவர் கூறியுள்ளார். இதனால் ரசிகர்கள் மிகுந்த எதிர்பார்ப்பில் உள்ளனர்.

You may also like

Leave a Comment

எங்களைப் பற்றி

முக்கிய செய்திகள், வருகைகள், மற்றும் உலக நிலைகளை Dailytamilvision செய்தியில் அறியலாம். உலகின் அதிகம் படிக்கப்படும் செய்திகளை வழங்கும் ஒரு மிகப் படிக்கப்படும் செய்தி தளம்.