உலக செய்திகள் செய்திகள் ட்ரெண்டிங் ரஷ்யாவில் பிரதமர் மோடி…. நடனமாடி வரவேற்ற 6 வயது சிறுமி…. வைரலாகும் காணொளி….!! Inza Dev10 July 20240132 views ரஷ்யாவில் நடைபெற்ற உச்சி மாநாட்டில் பங்கேற்க பிரதமர் மோடி அவர்கள் ரஷ்யா சென்றிருந்தார்.அங்கு அவருக்கு ரஷ்யா அரசு சார்பில் வரவேற்பு நிகழ்ச்சி ஏற்பாடு செய்யப்பட்டிருந்தது .இதில் இந்தியர்களும் ரஷ்யர்களும் கலந்து கொண்டனர். https://x.com/ANI/status/1810291437642125812?t=xyVlepaGnuRcm6jSKdYzkA&s=09 இந்த நிகழ்ச்சியில் ஆறு வயது ரஷ்ய சிறுமி ஒருவர் இந்திய கலாச்சார பாணியில் பாவாடை தாவணி அணிந்து அங்கு நடனமாடும் பெண்களின் இடையில் நின்று கொண்டு அவர்களை பார்த்தபடி துள்ளிக் குதித்து பங்கரா நடனமாடி பார்ப்போரை மகிழ்ச்சிக்கு உள்ளாக்கினார். இந்த காணொளி தற்போது சமூக வலைதளங்களில் வைரல் ஆகி வருகிறது.