உலக செய்திகள் செய்திகள் ரஷ்ய பைக் ரைடர்…லாரி மோதி உயிரிழந்தார்….!!! Sathya Deva25 July 2024084 views ரஷ்யாவில் மிக அழகான மோட்டார் பைக் ரைடர் என வர்ணிக்கப்படும் சமூக வலைதள பிரபலமான டட்யானா ஓஸோலினா. இவருக்கு வயது 38 ஆக உள்ள நிலையில் BMWS1000 RR பைக்கை ஓட்டி செல்லும் போது கட்டுப்பாட்டை இழந்து லாரி மீது மோதியுள்ளார். இதனால் அவர் சம்பவ இடத்திலே உயிரிழந்துள்ளார். இந்த செய்தியை அவர்களது குடும்பத்தினர் மற்றும் ரசிகர்களிடையே பெரும் சோகத்தை ஏற்படுத்தி வருகிறது. ரஷ்ய பைக் ரைடர் ஆன இவரை இன்ஸ்டாகிராமில் ஒரு லட்சம் பேர் பாலோ செய்கிறனர். மேலும் youtube இல் 2 லட்சம் பேர் இவரை பாலோ செய்கின்றேன் என குறிப்பிடப்படுகிறது. இவர் பை சாகசத்தில் ஈடுபட்டு வீடியோவை சமூக வலைதளங்களில் பதிவிடுவார் என கூறப்படுகிறது. இந்த விபத்து குறித்து போலீஸ்சார் வழக்கு பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.