ராகுல் காந்தி-ஜனாதிபதி திரவுபதி…நேரில் சந்திப்பு…!!!

பாராளுமன்ற தேர்தலுக்கு பிறகு ரேபரேலி தொகுதி காங்கிரஸ் எம்.பி.யான ராகுல் காந்தி எதிர்க்கட்சி தலைவராக பதவியேற்றார். இந்நிலையில், சுதந்திர தினம் நாளை கொண்டாடப்பட உள்ள நிலையில், தலைநகர் டெல்லியில் ஜனாதிபதி திரவுபதி முர்முவை ராகுல் காந்தி இன்று மரியாதை நிமித்தமாக சந்தித்துப் பேசினார் என ஜனாதிபதி மாளிகை தெரிவித்துள்ளது.

அப்போது ஜனாதிபதிக்கு பூங்கொத்து வழங்கினார். எதிர்க்கட்சி தலைவரான பிறகு, ராகுல் காந்தி ஜனாதிபதியை சந்தித்துப் பேசுவது முதல் முறை என்பது குறிப்பிடத்தக்கது.

Related posts

விருச்சிகம் ராசிக்கு…! உழைப்பால் உயர்ந்து காட்டுவீர்கள்…! நெருக்கடிகளை சமாளித்து வெற்றி காண்பீர்கள்…!!

மகரம் ராசிக்கு…! குடும்ப பிரச்சினைகள் தீரும்…! புதுப்புது விஷயங்களில் நாட்டம் செல்லும்.

கன்னி ராசிக்கு…! விருந்து கேலி நிகழ்ச்சிகளில் பங்கு கொள்வீர்கள்…! எந்த ஒரு காரியங்களையும் அற்புதமாக செய்து முடிப்பீர்கள்…!!