ராஜினாமா செய்த காங்கிரஸ் தலைவர்…கட்சியை கலைத்த கார்கே…!!!

ஒடிசாவில் காங்கிரஸ் கட்சி நடந்து முடிந்த சட்டமன்ற தேர்தல் மற்றும் பாராளுமன்றத் தேர்தலில் படுதோல்வி அடைந்துள்ளது.இந்த தோல்விக்கு பொறுப்பேற்று ஒரிசா காங்கிரஸ் பிரச்சார குழு தலைவர் பக்த சரண்தாஸ் தனது பதவியை ராஜினாமா செய்தார்.

இந்த நிலையில் காங்கிரஸ் கட்சியின் தலைவராக மல்லி கார்ஜுன கார்கே ஒடிசா மாநில காங்கிரஸ் கட்சியை கலைக்க உத்தரவிட்டார். இதனால் புதிய தலைவர்கள் நியமிக்கப்படும் வரை தற்போதைய தலைவர்கள் செயல் தலைவர்களாக செயல்படுவார்கள் என இந்த கூட்டத்தில் தெரிவித்துள்ளார்.

Related posts

விருச்சிகம் ராசிக்கு…! உழைப்பால் உயர்ந்து காட்டுவீர்கள்…! நெருக்கடிகளை சமாளித்து வெற்றி காண்பீர்கள்…!!

மகரம் ராசிக்கு…! குடும்ப பிரச்சினைகள் தீரும்…! புதுப்புது விஷயங்களில் நாட்டம் செல்லும்.

கன்னி ராசிக்கு…! விருந்து கேலி நிகழ்ச்சிகளில் பங்கு கொள்வீர்கள்…! எந்த ஒரு காரியங்களையும் அற்புதமாக செய்து முடிப்பீர்கள்…!!