ரிலீசுக்கு முன்பே வசூலில் சாதனை படைக்கும் “தங்கலான்”…. இத்தனை கோடியா…?

தமிழ் சினிமாவில் பிரபல நடிகராக வலம் வருபவர் நடிகர் விக்ரம். இவர் தற்போது இயக்குனர் பா. ரஞ்சித் இயக்கத்தில் நடித்துள்ள படம் ”தங்கலான்”. இந்த படத்தில் மாளவிகா மோகன், பசுபதி, பார்வதி மற்றும் பலர் முக்கிய கதாபாத்திரத்தில் நடித்துள்ளனர். இந்த படத்திற்கு ஜி.வி பிரகாஷ் குமார் இசையமைத்துள்ளார்.

இந்த படத்தின் படப்பிடிப்பு பணிகள் நிறைவடைந்து பின்னணி வேலைகள் நடைபெற்று வருகிறது. ஆகஸ்ட் 15ஆம் தேதி ரிலீசாகும் இந்த படத்தின் ப்ரீ புக்கிங் தற்போது விறுவிறுப்பாக நடைபெற்று வருகிறது. அதன்படி, இதுவரை இந்த படம் ப்ரீ புக்கிங்கில் மட்டும் 1.8 கோடி வரை வசூல் செய்துள்ளதாக கூறப்படுகிறது.

Related posts

அடடே! நீச்சல் உடையில் பிக்பாஸ் ஷிவானி… வைரலாகும் லேட்டஸ்ட் புகைப்படம்…!!!

அடேங்கப்பா! “வேட்டையன்” படத்திற்கு ரஜினி வாங்கிய சம்பளம்…இத்தனை கோடியா…?

செம மாஸ்! “கோட்” படம் இதுவரை செய்துள்ள மொத்த வசூல்… இத்தனை கோடியா?