Home ஆன்மிகம் ரிஷபம் ராசிக்கு…! அரசு வேலை செய்பவர்களுக்கு வேலை பளு குறையும்…!! திருமண வாய்ப்பு கண்டிப்பாக கை கூடி வரும்…!!

ரிஷபம் ராசிக்கு…! அரசு வேலை செய்பவர்களுக்கு வேலை பளு குறையும்…!! திருமண வாய்ப்பு கண்டிப்பாக கை கூடி வரும்…!!

by Rugaiya beevi
0 comment

ரிஷபம் ராசி அன்பர்களே…! இன்று தினம் உங்களுக்கு மன தைரியம் கூடும்.

நேற்றைய பிரச்சினை நல்ல முடிவை கொடுக்கும். கொடுக்கல் வாங்கலில் ஏற்பட்ட குளறுபடி விலகிச் செல்லும். புதிய முயற்சிகளால் வெற்றி கிட்டும். தொழில் வளர்ச்சி உண்டாகும். பிள்ளைகள் நளனில் அதிக அக்கறை எடுத்துக் கொள்வீர்கள். திருமண வாய்ப்பு கண்டிப்பாக வரும். பிரிந்து சென்ற தம்பதியினர் ஒன்று சேருவீர்கள். தொழிலதிபர்கள் தொழிலை விரிவு செய்து புதிய பங்குதாரரை சேர்த்துக் கொள்வார்கள். அரசு வேலை செய்பவர்களுக்கு வேலை வேலைப்பளு குறையும். பெரு முயற்சிகளுக்கு பின்னர் முன்னேற்றம் உண்டாகும்.

குடும்ப உறவினர்களிடம் நிதானத்தில் பேசுவீர்கள். காரியங்களை கனக்கச்சிதமாக செய்து முடிப்பீர்கள். வாழ்க்கையை அடுத்த கட்டத்திற்கு சிறப்பாக செல்லும். காதல் பிரச்சினை கொடுக்காது பயப்பட வேண்டாம். காதலில் விட்டு பிடிப்பது ரொம்ப நல்லது. மாணவர்களுக்கு சுகபோக வாழ்க்கை அமையும். சுறுசுறுப்பு மேலோங்கும். மாணவர்களுக்கு மாற்றங்கள் நிகழும். பெண்கள் எதிலும் கோபப்பட வேண்டாம். கருத்துக்களை பரிமாறும் பொழுது கவனம் வேண்டும். முக்கியமான பணியை மேற்கொள்ளும் பொழுது நீளம் நிறத்தில் ஆடை அணிய வேண்டும் நீளம் நீளம் உங்களுக்கு அதிர்ஷ்டத்தை கொடுக்கும். அப்படியே இந்த இனிய நாளில் காலையில் எழுந்ததும் சூரிய நமஸ்காரம் செய்துவிட்டு அருகில் இருக்கும் ஆஞ்சநேயர் கோவிலுக்கு சென்ற வாருங்கள் நல்லது நடக்கும்.

உங்களுக்கான அதிர்ஷ்டமான திசை வடக்கு. அதிர்ஷ்டமான எண்கள் ஐந்து மற்றும் ஒன்பது. அதிர்ஷ்டமான நிறங்கள் நீளம் மற்றும் ஊதா நிறம்..!!

You may also like

Leave a Comment

எங்களைப் பற்றி

முக்கிய செய்திகள், வருகைகள், மற்றும் உலக நிலைகளை Dailytamilvision செய்தியில் அறியலாம். உலகின் அதிகம் படிக்கப்படும் செய்திகளை வழங்கும் ஒரு மிகப் படிக்கப்படும் செய்தி தளம்.