Home ஆன்மிகம் ரிஷபம் ராசிக்கு…! உழைப்பால் உயரக்கூடும்…!! செல்வபோக வாழ்க்கை அமைத்துக் கொள்வீர்கள்…!!

ரிஷபம் ராசிக்கு…! உழைப்பால் உயரக்கூடும்…!! செல்வபோக வாழ்க்கை அமைத்துக் கொள்வீர்கள்…!!

by Rugaiya beevi
0 comment

ரிஷபம் ராசி அன்பர்களே…! முன்னேற்றம் போடுவதற்கு முக்கிய புள்ளிகளை சந்திப்பீர்கள்.

தேக ஆரோக்கியத்தில் கவனம் எடுத்துக் கொள்வீர்கள். வேலை பளு அதிகரிக்கும். வரவேண்டிய பணம் பாக்கிகள் வந்து சேரும். இஷ்ட தெய்வ வழிபாட்டினை மேற்கொள்வீர்கள். உத்தியோக மாற்றம் பற்றிய சிந்தனை மேற்கொள்வீர்கள். அவசரம் அவசரமாக சில காரியங்களை செய்து முடிப்பீர்கள். எதிலும் நிதானம் அவசியம். வேண்டாம் வெறுப்பாக சிலரிடம் பழக வேண்டி இருக்கும். வீண அலைச்சலை குறைத்துக் கொள்ளுங்கள். உங்களிடம் ஆலோசனை செய்யாமல் எந்த ஒரு காரியத்தையும் செய்வது உங்களுக்கு வருத்தத்தை கொடுக்கும். மனதில் உறுதி தன்மையை அதிகப்படுத்த வேண்டும். சொத்துக்கள் அடைவதில் இருந்த தடைகள் விலகும். உழைப்பால் உயர்ந்து காட்டுவீர்கள். பெண்கள் உயர்ந்த நிலைக்கு செல்வீர்கள். வாய்ப்புகளை நல்ல முறையில் பயன்படுத்தி கொள்வீர்கள். பெண்களுக்கு மனதில் சந்தோஷம் உண்டாகும். காதலைப் பொருத்தவரை பிரச்சனை இல்லை பயப்பட வேண்டாம். காதல் கண்டிப்பாக வெற்றி நடை போடும். மாணவர்கள் சுறுசுறுப்பை மேம்படுத்தி கொள்வீர்கள். சிறப்புடன் வாழ்க்கை நடத்துவீர்கள்.

மாணவர்கள் தடைகளை உடைத்து எறிந்து வெற்றி பெறுவீர்கள். முக்கியமான பணியை மேற்கொள்ளும் பொழுது பச்சை நிறத்தில் ஆடை அணிய வேண்டும் பச்சை நிறம் உங்களுக்கு அதிர்ஷ்டத்தை கொடுக்கும். அப்படியே இந்த இனிய நாளில் காலையில் எழுந்ததும் சித்தர்கள் வழிபாட்டை முருகப்பெருமான் வழிபாட்டை மேற்கொண்டு வாருங்கள் நல்லது நடக்கும்.

உங்களுக்கான அதிர்ஷ்டமான திசை வடக்கு. அதிர்ஷ்டமான எண்கள் ஆறு மற்றும் ஒன்பது. அதிர்ஷ்டமான நிறங்கள் சிவப்பு மற்றும் பச்சை நிறம்.

You may also like

Leave a Comment

எங்களைப் பற்றி

முக்கிய செய்திகள், வருகைகள், மற்றும் உலக நிலைகளை Dailytamilvision செய்தியில் அறியலாம். உலகின் அதிகம் படிக்கப்படும் செய்திகளை வழங்கும் ஒரு மிகப் படிக்கப்படும் செய்தி தளம்.