Home ஆன்மிகம் ரிஷபம் ராசிக்கு…! உழைப்பால் உயர்ந்து காட்டுவீர்கள்..! தடைகளை உடைத்து எறிந்து கல்வியில் வெற்றி பெறுவீர்கள்..!!

ரிஷபம் ராசிக்கு…! உழைப்பால் உயர்ந்து காட்டுவீர்கள்..! தடைகளை உடைத்து எறிந்து கல்வியில் வெற்றி பெறுவீர்கள்..!!

by Rugaiya beevi
0 comment

ரிஷபம் ராசி அன்பர்களே…! மனதிற்குள் ஒருவித தைரியம் உண்டாகும்.

காரியங்கள் அனைத்தும் வெற்றி பெறும். பிரச்சனைகளில் லாபகரமாக கையாளுவீர்கள். நெருக்கடிகளை சமாளிப்பீர்கள். கடந்த கால உழைப்புக்கு நல்ல பலன் கிடைக்கும். உத்தியோகத்தில் அரசியல் சட்ட திட்டங்களை தவறாமல் பின்பற்றுவீர்கள். அதிகம் விலை உயர்ந்த பொருட்களை வாங்க வேண்டாம். உடல் நலத்தில் அக்கறை காட்டுவது நல்லது. பேச்சின் இனிமை சாதூரியமாக இருக்கும். புண்ணிய காரியங்களின் நாட்டம் அதிகரிக்கும். உத்தியோகத்தில் இருப்பவர்கள் கூடுதலாக உழைக்க வேண்டியிருக்கும். முயற்சிகள் எதிர்பார்த்த நல்ல பலனை கொடுக்கும்.

பெண்கள் ஓயாமல் உழைத்து கொண்டிருப்பீர்கள் பெண்களுக்கு முகப்பொலிவும் அழகும் கூடும்.. காதலில் நல்ல தெளிவை ஏற்படுத்திக் கொள்ள வேண்டும். மாணவர்கள் தனிமை விரும்பிகளாக காணப்படுவீர்கள். தடைகளை உடைத்து எறிந்து கல்வியில் வெற்றி பெறுவீர்கள். முக்கியமான பணியை மேற்கொள்ளும் பொழுது நீளம் நிறத்தில் ஆடை அணிய வேண்டும் நீளம் நீளம் உங்களுக்கு அதிர்ஷ்டத்தை கொடுக்கும். அப்படி இந்த இனிய நாளில் காலையில் எழுந்ததும் சித்தர்கள் வழிபாட்டையும் குரு பகவான் வழிபாட்டை மேற்கொண்டு வாருங்கள் நல்லது நடக்கும்.

உங்களுக்கான அதிர்ஷ்டமான திசை வடக்கு. அதிர்ஷ்டமான எண்கள் ஐந்து மற்றும் ஒன்பது. அதிர்ஷ்டமான நிறங்கள் நீளம் மற்றும் பச்சை நிறம்.

You may also like

Leave a Comment

எங்களைப் பற்றி

முக்கிய செய்திகள், வருகைகள், மற்றும் உலக நிலைகளை Dailytamilvision செய்தியில் அறியலாம். உலகின் அதிகம் படிக்கப்படும் செய்திகளை வழங்கும் ஒரு மிகப் படிக்கப்படும் செய்தி தளம்.