ஆன்மிகம் ராசி பலன் ஹிந்து ரிஷபம் ராசிக்கு…! உழைப்பால் உயர்ந்து காட்ட முடியும்…!! நிலுவையில் உள்ள பணம் கண்டிப்பாக வரும்…!! Rugaiya beevi20 December 202405 views ரிஷபம் ராசி அன்பர்களே…! முயற்சிகளில் முன்னேற்றம் உண்டாகும். பிடித்தமான வேலைகளில் தங்களை ஈடுபடுத்திக் கொள்வீர்கள். ஆன்மீகத்தில் மிகுந்த நாட்டம் அதிகரிக்கும். போட்டிகளை சமாளித்து வெற்றி காண்பீர்கள். பிள்ளைகளால் அந்தஸ்து உயரும். பிரபலமானவரின் நட்பு கிட்டும். உங்களால் பயனடைந்தவர்கள் உங்களுக்கு உதவிகள் செய்யக்கூடும். உத்தியோகத்தில் தலைமையின் நம்பிக்கை பெறுவீர்கள். சிந்தனைத் திறனை அதிகப்படுத்துவீர்கள். செல்லும் இடங்களில் எல்லாம் சிறப்பு உண்டாகும். பணிகளை விரைவாக செய்து முடிப்பீர்கள். தேவையான வசதி வாய்ப்புகளை கண்டிப்பாக பெருக்கிக் கொள்வீர்கள். தேவையில்லாத வார்த்தைகளை தவிர்ப்பது நன்மையை கொடுக்கும். குடும்பத்தில் உறவினர் வருகை இருக்கும். பிள்ளைகள் முன்னேற்றத்தை அக்கறை காட்டுவீர்கள். மறைமுக விமர்சனங்களை தாண்டி வெற்றி காண்பீர்கள். குறை சொன்னவர்கள் உங்களைப் பற்றி நல்ல எண்ணத்தை உருவாக்கி கொள்வார்கள். இறைவனை முழுமையாக நம்பி எதிலும் ஈடுபடுங்கள். பெண்கள் முழுக்க முழுக்க ஆன்மீகத்தில் நாட்டம் கொள்வீர்கள். பிள்ளைகளை கடிந்து கொள்ள வேண்டாம் விட்டு பிடியுங்கள். பெண்கள் பாசமலையில் நனையும் நாளாக இருக்கும். திருமண வயதை அடைந்தவர்களுக்கு கண்டிப்பாக நல்ல வாரங்கள் வரும். காதல் மனக்குழப்பத்தை கொடுத்தாலும் இறுதியில் வெற்றியை கொடுக்கும். மாணவர்கள் பிடித்தமான உணவுகளை உண்டு மகிழ்வீர்கள். மாணவர்களுக்கு எதிர்காலம் சிறப்பாக இருக்கும். கல்வி மீது முழு அக்கறை கொள்வீர்கள். படித்து முன்னேற வேண்டும் என்ற எண்ணம் இருக்கும். முக்கியமான பணியை மேற்கொள்ளும் பொழுது நீளம் இடத்தில் ஆடை அணிய வேண்டும் நீளம் நிறம் உங்களுக்கு அதிர்ஷ்டத்தை கொடுக்கும். அப்படியே இந்த இனிய நாளில் காலையில் எழுந்ததும் சித்தர்கள் வழிபாட்டை அம்மன் வழிபாட்டை மேற்கொண்டு வாருங்கள் நல்லது நடக்கும். உங்களுக்கான அதிர்ஷ்டமான திசை வடக்கு. அதிர்ஷ்டமான எண்கள் மூன்று மற்றும் ஏழு. அதிர்ஷ்டமான நிறங்கள் வெள்ளை மற்றும் நீளம் நிறம்.