ரிஷபம் ராசிக்கு…! எதிலும் கவனம் தேவை..!! நெடு நாட்களாக வாங்க நினைத்த பொருட்கள் வாங்குவீர்கள்…!!

ரிஷபம் ராசி அன்பர்களே…! புகழ் கண்டிப்பாக ஓங்கிவிடும். லாபம் அதிகரிக்கும்.

இல்லத்திற்கு தேவையான பொருட்களை வாங்கி மகிழ்வீர்கள். நிதி சம்பந்தப்பட்ட விஷயங்களை தெளிவு படுத்திக் கொள்வீர்கள். பொது வாழ்க்கையில் புகழ கண்டிப்பாக இருக்கும். புதிய பொறுப்புகளும் வந்து சேரும். பெரியவர்களின் சந்திப்பு கிடைக்கும். திருமணம் தொடர்பான பேச்சு சாதகமாக இருக்கும். குடும்பத்தில் உள்ளவர்களால் வருமானம் கிடைக்கும். கணவன் மனைவியிடம் மனம் விட்டு பேசும் முடிவு வெற்றியை கொடுக்கும். குடும்ப முன்னேற்றம் அடைய நண்பர்கள் உதவியாக இருப்பார்கள். பிள்ளைகளின் நலனில் அதிக அக்கறை எடுத்துக் கொள்வீர்கள். வாழ்க்கை தரத்தை உயர்த்திக் கொள்வீர்கள். நெடு நாட்களாக வாங்க நினைத்த பொருட்களை வாங்குவீர்கள். அதிர்ஷ்டம் உங்களைத் தேடி வரும். சிரமங்கள் தீர்ந்து நிம்மதி உண்டாகும். முயன்றால் முடியாதது எதுவுமில்லை. நம்பிக்கை மட்டும் இழக்க வேண்டாம். பெண்கள் குடும்பத்தை நல்ல முறையில் பார்த்துக் கொள்வீர்கள். தேவைகளை பூர்த்தி செய்து கொள்வீர்கள். மனமகிழ்ச்சியுடன் காணப்படுவீர்கள். பெண்களுக்கு இஷ்ட தெய்வ வழிபாடு மகிழ்ச்சியை கொடுக்கும். காதல் போன்ற விஷயத்தில் தெளிவு வேண்டும். குழப்பமில்லாமல் இருக்க வேண்டும்.

காதல் கண்டிப்பாக வெற்றியை நோக்கி செல்லும். மாணவர்களுக்கு சுயமரியாதை வெளிப்படும். சுறுசுறுப்பு கூடும். மாணவர்களுக்கு மட்டற்ற மகிழ்ச்சி உண்டாகும். கல்வியில் உள்ள சந்தேகங்கள் தீர்ந்துவிடும். முக்கியமான பணியை மேற்கொள்ளும் பொழுது நீளம் நிறத்தில் ஆடை அணிய வேண்டும் நீளம் நிறம் உங்களுக்கு அதிர்ஷ்டத்தை கொடுக்கும். அப்படியே இந்த இனிய நாளில் காலையில் எழுந்ததும் சனிக்கிழமை என்பதினால் எள்ளு கலந்த சாதத்தை காக்கைக்கு அன்னமாக வைத்து வாருங்கள் நல்லது நடக்கும்.

உங்களுக்கான அதிர்ஷ்டமான திசை வடக்கு. அதிர்ஷ்டமான எண்கள் ஆறு மற்றும் ஒன்பது. அதிர்ஷ்டமான நிறங்கள் வெள்ளை மற்றும் பச்சை நிறம்.

Related posts

மீனம் ராசிக்கு…! உழைப்பால் உயர்ந்து காட்டுவீர்கள்…! நெருக்கடிகளை சமாளித்து வெற்றி காண்பீர்கள்…!!

கும்பம் ராசிக்கு…! கனவுகள் நினைவாகும்…!! இழுபறியாக இருந்த நிலை வெற்றியை கொடுக்கும்…!!

மகரம் ராசிக்கு…! மனக்கவலை ஏற்பட்டது கண்டிப்பாக மாறும்…! மாற்றங்கள் ஏற்படும் சூழல் உண்டாகும்…!!