ரிஷபம் ராசிக்கு…! எதையும் சிந்தித்து செயல்படுத்துங்கள் அதை வெற்றியை கொடுக்கும்…! தொடர்ந்து போராடுங்கள் வெற்றி நிச்சயம்…!!

ரிஷபம் ராசி அன்பர்களே…! மனதிற்குள் ஏற்பட்ட குழப்பங்களை சரி செய்வீர்கள்..

தேவையில்லாத விஷயங்களில் நேரம் செலவிட வேண்டாம். நெருக்கடியான நேரத்தில் நண்பர்கள் உதவி செய்வார்கள். பணவரவு தாமதமாக தான் வரும். எதையும் சாதிக்கும் திறமை இருக்கும். செலவுகளை கட்டுக்கோப்பாக வைப்பது நல்லது. அதிகாரிகளிடம் பணிவாக நடப்பது நல்லது. வாக்குவாதங்களை தவிர்க்க வேண்டும். பயணங்களின் பொழுது கவனம் வேண்டும். மற்றவர்களை குறைகள் சொல்ல வேண்டாம். எந்த ஒரு வேலைக்கும் கூடுதலாக அலைய வேண்டியிருக்கும். பெண்கள் இஷ்ட தெய்வ வழிபாட்டை மேற்கொள்வீர்கள். காரியங்களை அற்புதமாக செய்து முடிப்பீர்கள். அடுத்தவர்களின் உணர்வுக்கு மதிப்பு கொடுப்பீர்கள். கணவன் மனைவி இடையே ஏற்பட்ட பிரச்சனைக்கு தீர்வு காண்பீர்கள். காதல் பிரச்சினையை கொடுக்காது பயப்பட வேண்டாம். விட்டுக்கொடுத்து செல்வது நல்லது. காதல் அடுத்த கட்ட நகர்வுக்கு செல்லும் பயப்பட வேண்டாம்.

மாணவர்கள் சுக சௌக்கிய கொண்டாட்டங்களில் கலந்து கொள்வீர்கள். சுறுசுறுப்புடன் செயல்படுவீர்கள். முக்கிய முடிவுகளை தெளிவாக எடுப்பீர்கள். கல்வியில் ஏற்படும் சந்தேகங்களை போக்கிக் கொள்வீர்கள். முக்கியமான பணியை மேற்கொள்ளும் பொழுது வெள்ளை நிறத்தில் ஆடை அணிய வேண்டும். வெள்ளை நிறம் உங்களுக்கு அதிர்ஷ்டத்தை கொடுக்கும். அப்படியே இந்த இனிய நாளில் காலையில் எழுந்ததும் சித்தர்கள் வழிபாட்டையும் முருகப்பெருமான் வழிபாட்டை மேற்கொண்டு வாருங்கள் நல்லது நடக்கும்.

உங்களுக்கான அதிர்ஷ்டமான திசை தெற்கு. அதிர்ஷ்டமான எண்கள் 7 மற்றும் 9. அதிர்ஷ்டமான நிறங்கள் வெள்ளை மற்றும் மஞ்சள் நிறம்.

Related posts

மீனம் ராசிக்கு…! அடுத்தவர்களுக்கு எடுத்துக்காட்டாக விளங்குவீர்கள்..!! செல்லும் இடங்களில் சிறப்புகளை உண்டாக்குவீர்கள்…!!

கும்பம் ராசிக்கு…!! கணவன் மனைவி இடையே அன்பு வெளிப்படும்…!! குடும்பத்துடன் பயணம் செல்வீர்கள்….!!

மகரம் ராசிக்கு…! நினைத்த வாழ்க்கை அமையும்…!! காதலில் வெற்றி உண்டாகும்…!!