ரிஷபம் ராசிக்கு…! எந்த ஒரு முயற்சியிலும் வெற்றி கிடைக்கும்…!! பிள்ளைகளால் மகிழ்ச்சி உண்டாகும்…!!

ரிஷபம் ராசி அன்பர்களே…! பிள்ளைகளால் சந்தோஷம் கூடும்.

பிள்ளைகளின் தேவைகளை பூர்த்தி செய்து கொள்வீர்கள். முயற்சிகளில் வெற்றி கிடைக்கும். அரிய சாதனைகளை புரிய நேரம் உண்டாகும். அடுத்தவர்கள் புகழும் படி நடந்து கொள்வீர்கள். புதிதாக நகைகள் ஆடைகள் வாங்கும் சூழ்நிலை உண்டாகும். செல்வம் சேரும் சூழல் உண்டாகும். வெளிநாடு செல்லக்கூடிய காலகட்டமாக இருக்கும். பிள்ளைகளால் உங்களுக்கு மகிழ்ச்சி உண்டாகும். அவர்களுக்கு தேவையானதை வாங்கி கொடுத்தால் மட்டுமே எல்லாம் சரியாகும். அடுத்தவர்களிடம் தேவையில்லாத விவாதம் பேச வேண்டாம். ஒருமுறைக்கு இருமுறை யோசித்து முடிவுகளை தெளிவாக எடுக்க வேண்டும். உறவினர்கள் நண்பர்கள் வருகை இருக்கும். குலதெய்வ வழிபாடு மனதிற்கு மகிழ்ச்சி கொடுக்கும். தேவையான உதவிகள் தக்க சமயத்தில் கிடைக்கும். தடைபட்ட காரியங்கள் சாதகமாக முடியும். பணவரவு சீராக இருக்கும். பெண்கள் தயவுசெய்து எதிலும் குழப்பம் அடைய வேண்டாம். பெண்கள் முயற்சியின் பெயரில் முன்னேற்றம் அடைவீர்கள்.

பெண்களின் ஆசைகள் கனவுகள் பூர்த்தியாகும். காதல் போன்ற விஷயத்தில் தெளிவாக இருங்கள் குழப்பம் அடைய வேண்டாம். காதல் கைகூடி திருமணத்தில் முடியும். மாணவர்கள் மூடநம்பிக்கைகளில் கவனம் செலுத்த வேண்டாம். நன்கு படியுங்கள் படுத்த பாடங்களை எழுதி பாருங்கள். சிறு வயது முதலே மாணவர்கள் சேமிக்க வேண்டும். முக்கியமான பணியை மேற்கொள்ளும் பொழுது பச்சை நிறத்தில் ஆடை அணிய வேண்டும் பச்சை நிறம் உங்களுக்கு அதிர்ஷ்டத்தை கொடுக்கும். அப்படியே இந்த இனிய நாளில் காலையில் எழுந்ததும் சித்தர்கள் வழிபாட்டையும் சிவபெருமான் வழிபாட்டை மேற்கொண்டு வாருங்கள் நல்லது நடக்கும்.

உங்களுக்கான அதிர்ஷ்டமான திசை வடக்கு. அதிர்ஷ்டமான எண்கள் ஆறு மற்றும் ஒன்பது. அதிர்ஷ்டமான நிறங்கள் பச்சை மற்றும் மஞ்சள் நிறம்..

Related posts

மீனம் ராசிக்கு…! காரியங்கள் ஓரளவு கண்டிப்பாக கைகூடும்….! பிரச்சனைகள் ஓரளவு தீர்ந்து நிம்மதி உண்டாகும்…!!

கும்பம் ராசிக்கு…! புது வியாபார தொடர்பான காரியங்கள் லாபத்தை கொடுக்கும்…!! கலைத்துறையில் மிகுந்த ஆர்வம் உண்டாகும்..!!

மகரம் ராசிக்கு…! பொழுதுபோக்கு நிகழ்ச்சிகளில் பங்கு கொள்வீர்கள்…! காரியங்களை சாமர்த்தியமாக செய்து முடித்து பாராட்டுகளை வாங்குவீர்கள்…!!