ஆன்மிகம் ராசி பலன் ஹிந்து ரிஷபம் ராசிக்கு…! கட்டிடப் பணி நடக்கும்..!! உதவிகள் கிடைக்கும்…!! Rugaiya beevi15 November 2024038 views ரிஷபம் ராசி அன்பர்களே…! தொல்லை கொடுத்தவர்கள் எல்லாம் விலகி செல்வார்கள். அரைகுறையாக நின்ற கட்டிடப் பணிகள் மீண்டும் தொடங்குவீர்கள். அதிகாரிகள் அனுகூலமாக நடந்து கொள்வார்கள். கணவன் மனைவியிடையே திடீர் வாக்குவாதம் ஏற்பட்டு பின்னர் சரியாகும். கவனமாக பேசுவதன் மூலம் நெருக்கம் கூடிவிடும். விருந்தினர் வருகை இருக்கும். குடும்பத்தினரின் ஆரோக்கிய குறைவு இருக்கும். செலவுகள் அதிகரிக்கக்கூடும். வலிய சென்று உதவிகள் செய்வதன் மூலம் வீண் பழி உண்டாகும். கோவத்தை தவிர்ப்பதன் மூலம் முன்னேற்றம் உண்டாகும். பெண்கள் குழப்பம் அடைய வேண்டாம் யோசித்து முடிவுகளை எடுக்க வேண்டும். பெண்கள் சிரமம் இல்லாமல் இருந்தால் எதிலும் வெற்றி கிட்டும். காதலைப் பொருத்தவரை கண்டிப்பாக கைகூடும். காதல் அடுத்த கட்ட நகர்வுக்கு செல்லும் கவலைப்பட வேண்டாம். மாணவர்கள் முக்கிய பொறுப்புகளை ஏற்றுக் கொள்ளும் போது கவனம் வேண்டும். விடாப்படியாக எதிலும் செயல்பட்டு வெற்றி கிட்டும். உயர்கல்வி மிக சிறப்பாக அமையக்கூடும். மாணவர்கள் முக்கிய பொறுப்புகளை ஏற்றுக் கொள்ளும் பொழுது கவனம் மிக அவசியம். இன்று முக்கியமான பணியை நீங்கள் மேற்கொள்ளும் பொழுது மஞ்சள் நிறத்தில் ஆடை அணிய வேண்டும். மஞ்சள் உங்களுக்கு அதிர்ஷ்டத்தை கொடுக்கும். அப்படியே காலையில் எழும்பொழுது சித்தர்கள் வழிபாட்டையும் அம்மன் வழிபாட்டையும் மேற்கொண்டு வந்தால் நல்லது நடக்கும். இன்று உங்களுக்கான அதிர்ஷ்டமான திசை வடக்கு. அதிர்ஷ்டமான எண் இரண்டு மற்றும் ஐந்து மற்றும் ஏழு. அதிர்ஷ்டமான நேரம் மஞ்சள் மற்றும் நீல நிறம்.