ரிஷபம் ராசிக்கு…! கலைத்துறையில் மிகுந்த ஆர்வம் உண்டாகும்…!! நல்ல வாய்ப்புகள் வீடு தேடி வரும்…!!

ரிஷபம் ராசி அன்பர்களே…! பிடித்தமான வேலைகளை செய்து மகிழ்வீர்கள்.

சொன்ன சொல்லை காப்பாற்ற வேண்டும் என்ற எண்ணம் இருக்கும். பயம் அடிக்கடி உருவாகும். வியாபார தந்திரங்களை கற்றுக் கொள்வீர்கள். பழைய பாக்கியங்களை வசூல் செய்து விடுவீர்கள். சரக்குகளை போராடி விற்பனை செய்வீர்கள். உத்தியோகத்தில் ஊழியர்களால் டென்ஷன் கூடும். விட்டுக்கொடுத்து செல்ல வேண்டிய நாளாக இருக்கும். உற்றார் உறவினர் வருகையால் மனதிற்குள் சந்தோஷம் இருக்கும். பிரச்சனைகளை மறந்து ஒற்றுமை நிலை நாட்டும். சிறந்த செயல்பாடுகள் வெற்றியை கொடுக்கும். கலைத்துறையில் மிகுந்த ஆர்வம் உண்டாகும். நல்ல நல்ல வாய்ப்புகள் வீடு தேடி வரும். மனதிற்குள் ஒருவித சந்தோசம் வெளிப்படும். குழப்பங்களை தீர்த்து முன்னேற்றமான வாழ்க்கை அமையும். காதல் பிரச்சனை கொடுக்காது அடுத்த கட்ட நகர்வுக்கு செல்லும். திருமண யோகத்தை ஏற்படுத்தும். பெண்கள் வேலைகளை சுறுசுறுப்புடன் செய்து முடிப்பீர்கள். பெண்கள் நகைகளை பத்திரமாக வைத்துக் கொள்ளுங்கள்.

மாணவர்கள் துடிப்புடன் செயல்படுவீர்கள். உத்தியோகம் நிமிர்த்தமாக பயணம் சென்று வருவீர்கள். மாணவர்கள் அடுத்தவர்களுக்கு எடுத்துக்காட்டாக விளங்க முடியும். முக்கியமான பணியை மேற்கொள்ளும் பொழுது சிவப்பு நிறத்தில் ஆடை அணிய வேண்டும் சிவப்பு நிறம் உங்களுக்கு அதிர்ஷ்டத்தை கொடுக்கும். அப்படியே இந்த இனிய நாளில் காலையில் எழுந்ததும் சித்தர்கள் வழிபாட்டையும் விஷ்ணு பகவான் வழிபாட்டை மேற்கொண்டு வாருங்கள் நல்லது நடக்கும்.

உங்களுக்கான அதிர்ஷ்டமான திசை வடக்கு. அதிர்ஷ்டமான எண்கள் ஐந்து மற்றும் ஒன்பது. அதிர்ஷ்டமான நிறங்கள் சிவப்பு மற்றும் மஞ்சள் நிறம்..

Related posts

மீனம் ராசிக்கு…! உழைப்பால் உயர்ந்து காட்டுவீர்கள்…! நெருக்கடிகளை சமாளித்து வெற்றி காண்பீர்கள்…!!

கும்பம் ராசிக்கு…! கனவுகள் நினைவாகும்…!! இழுபறியாக இருந்த நிலை வெற்றியை கொடுக்கும்…!!

மகரம் ராசிக்கு…! மனக்கவலை ஏற்பட்டது கண்டிப்பாக மாறும்…! மாற்றங்கள் ஏற்படும் சூழல் உண்டாகும்…!!