ரிஷபம் ராசிக்கு…! சாதகமான நல்ல பலனை ஏற்படும்..!; எதிர்பார்த்த பதவி வரும்…!!

ரிஷபம் ராசி அன்பர்களே…! தொழில் வியாபாரம் அடுத்த கட்டத்திற்கு செல்லும்.

மாறுபட்ட சூழல் உருவாகிய மாற்றங்கள் இருக்கும். சேமித்து வைத்த பணம் செலவுக்கு பயன்படும். மனைவியிடம் அன்பை வெளிப்படுத்துவது நல்லது. உழைப்பால் உயரும் நாளாக இருக்கும். நெருக்கடிகளை சமாளித்து வெற்றி பெற முடியும். பணியாளர்கள் பாதுகாப்பில் கவனம் வேண்டும். புதிய ஒப்பந்தம் கையெழுத்து ஆகக்கூடும். புதுப்புது விஷயங்களில் ஆர்வம் செல்லும். முன்பின் தெரியாதவர்களிடம் கவனம் வேண்டும். பிடித்தமான வேலைகளை செய்யும்பொழுது மனம் மகிழ்ச்சி அடையும். அரசியல்வாதிகளுக்கு நன்மை உண்டாகும். உள்ளே ஒன்று வைத்துக் கொண்டு வெளியில் சிரித்து பேசுபவர்களை அடையாளம் கண்டு கொள்வீர்கள். கெட்ட சவகாசத்தை அடியோடு ஒளியுங்கள். நல்ல பெயர் எடுப்பதற்கான சூழல் உருவாகும். எதிர்பார்த்த பதவி வரும். நீண்ட நாள் ஆசை நிறைவேறும். உணவு விஷயங்களில் கட்டுப்பாடு வேண்டும். நேரம் காலம் கடந்து சில பணிகள் நிறைவேறும். பிடித்தமான வேலைகளை செய்து மகிழுங்கள். இன்று அன்பு பாச நிலைத்து காணப்படும். பெண்களுக்கு முன்னேற்றம் உண்டாகும். எதிர்காலத்தை கற்றுக்கொண்டு சில முக்கிய முடிவுகளை பெண்கள் எடுப்பீர்கள். குடும்பத்துடன் கோவில் குளங்களுக்கு சென்று வருவீர்கள்.

நல்ல வேலை வாய்ப்புகள் பெண்களுக்கு கிடைக்கும். காதல் பிரச்சனை கொடுக்காது பயப்பட வேண்டாம். மாணவர்கள் பெருமைப்படும் விதமாக நடந்து கொள்வீர்கள். மாணவர்களுக்கு கல்வி ஏற்படும் தடைகளை உடைத்து எறிவீர்கள். முக்கியமான பணிகளை மேற்கொள்ளும் பொழுது சிவப்பு நிறத்தில் ஆடை அணிய வேண்டும் சிவப்பு நிறம் உங்களுக்கு அதிர்ஷ்டத்தை கொடுக்கும். அப்படியே இந்த இனிய நாளில் காலையில் எழுந்ததும் சித்தர்கள் வழிபாட்டை விஷ்ணு பகவான் வழிபாட்டை மேற்கொண்டு வாருங்கள் நல்லது நடக்கும்.

உங்களுக்கான அதிர்ஷ்டமான திசை வடக்கு. அதிர்ஷ்டமான எண்கள் 7 மற்றும் 9. அதிர்ஷ்டமான நிறங்கள் சிவக்கும் மற்றும் பச்சை நிறம்.

Related posts

மீனம் ராசிக்கு…! புதிய முயற்சி கண்டிப்பாக வெற்றியை கொடுக்கும்…!! வெளி உலக தொடர்பை விரிவு படுத்துவீர்கள்…!!

கும்பம் ராசிக்கு…! மனதிற்குள் தைரியம் உண்டாகும்…! வாழ்க்கையில் முன்னேற்றம் கிடைக்கும்…!!

மகரம் ராசிக்கு…! எதிரிகள் எல்லாம் தவிடுபொடி ஆவார்கள்…! நுட்பமான அறிவை கொண்டு வாழ்க்கை வளமாக்குவீர்கள்…!!