Home ஆன்மிகம் ரிஷபம் ராசிக்கு…! சுகபோக வாழ்க்கை அமையும்…!! எதிலும் சுறுசுறுப்பு மேலோங்கும்…!!

ரிஷபம் ராசிக்கு…! சுகபோக வாழ்க்கை அமையும்…!! எதிலும் சுறுசுறுப்பு மேலோங்கும்…!!

by Rugaiya beevi
0 comment

ரிஷபம் ராசி அன்பர்களே…! எந்த ஒரு காரியத்திலும் ஏற்பட்ட தடைகளை உடைத்து எறிவீர்கள்.

நுட்பமான அறிவை கொண்டு வாழ்க்கை வளமாக்குவீர்கள். பிடித்தமான இடத்திற்கு சென்று வருவீர்கள். பொருள் தேக்கம் உண்டாகும். எதிர்பார்த்த ஆர்டர்களும் கைநழுவி போகும். தொழிலாளர்களுக்கு சம்பளம் பட்டுவாடா செய்ய தாமதம் உண்டாகும். எதிலும் யோசித்து செயல்படுவது நல்லது. வீணான விவாதங்களில் தலையிட வேண்டாம். வீணான விஷயங்களில் தலையிட வேண்டாம். போட்டிகள் கண்டிப்பாக குறையும். எதிர்காலம் பற்றிய சிந்தனை மேலோங்கும். கவலைகளும் நீங்கும். பண தேவை அதிகரிக்கும். இருப்பதை வைத்து சிறப்புடன் வாழ வேண்டும். பிடித்தமான உணவை உண்டு மகிழ்வீர்கள். பெண்கள் முன்கோபம் பட வேண்டாம். அக்கம் பக்கத்தில் உரையாடும்பொழுது கவனமாக உரையாட வேண்டும். பெண்களுக்கு நியாயமான கோரிக்கை நிறைவேறும். காதலைப் பொறுத்தவரை சில இடங்களில் விட்டுக்கொடுத்து செல்வது நல்லது..

யோசித்த முடிவு காண்பது நல்லது. காதல் கண்டிப்பாக ஜெயிக்கும் பொறுமையாக இருங்கள். மாணவர்கள் துடிப்புடன் செயல்படுவீர்கள். மாணவர்களுக்கு மகிழ்ச்சி மிக்க நாளாக இருக்கும். மாணவர்கள் தடைகளை உடைத்து எறிந்து வெற்றி பெற முடியும். முக்கியமான பணியை மேற்கொள்ளும் பொழுது நீளம் நிறத்தில் ஆடை அணிய வேண்டும் நீலம் நிறம் உங்கள் அதிர்ஷ்டத்தை கொடுக்கும். அப்படி அந்த இனிய நாளில் காலையில் எழுந்ததும் சித்தர்கள் வழிபாட்டையும் குரு பகவான் வழிபாட்டையும் மேற்கொண்டு வாருங்கள் நல்லது நடக்கும்.

உங்களுக்கான அதிர்ஷ்டமான திசை மேற்கு. அதிர்ஷ்டமான எண்கள் 7 மற்றும் 9. அதிர்ஷ்டமான நிறம் நீளம் மற்றும் வெள்ளை நிறம்.

You may also like

Leave a Comment

எங்களைப் பற்றி

முக்கிய செய்திகள், வருகைகள், மற்றும் உலக நிலைகளை Dailytamilvision செய்தியில் அறியலாம். உலகின் அதிகம் படிக்கப்படும் செய்திகளை வழங்கும் ஒரு மிகப் படிக்கப்படும் செய்தி தளம்.