Home ஆன்மிகம் ரிஷபம் ராசிக்கு…! தன்னம்பிக்கையுடன் எதிலும் செயல்படுவீர்கள்…!! மனம் மகிழ்ச்சி உண்டாகும்…!!

ரிஷபம் ராசிக்கு…! தன்னம்பிக்கையுடன் எதிலும் செயல்படுவீர்கள்…!! மனம் மகிழ்ச்சி உண்டாகும்…!!

by Rugaiya beevi
0 comment

ரிஷபம் ராசி அன்பர்களே…! அனைவரிடத்திலும் நல்ல பெயர் கிடைக்கும்.

தன்னம்பிக்கையுடன் செயல்பட்டு வெற்றி காண்பீர்கள். தொழில் வியாபாரத்தில் திட்டமிட்ட இலக்கு பூர்த்தியாகும். உபரி பண வருமானம் கிடைக்கும். சேமிக்க வேண்டும் என்ற எண்ணம் வெளிப்படும். வீட்டுக்கு தேவையான பொருட்கள் வாங்குவீர்கள். தாராள மனசுடன் காணப்படுவீர்கள். எந்த ஊரு செலவையும் திட்டமிட்டு செய்வீர்கள். எவ்வளவுதான் பாடுபட்டாலும் நல்ல பெயர் எடுக்க முடியாது. உற்றார் உறவினர் தேவையில்லாத பிரச்சனைகளை உண்டாக்குவார். கடன்காரர்கள் தொல்லை கொடுப்பார்கள். அதிக வட்டி தொகைக்கு கடன் வாங்க வேண்டாம். உத்தியோகத்தில் வேலைப்பளு அதிகரித்து சோர்வு உண்டாகும். திட்டமிட்ட காரியங்களில் முன்னேற்றம் உண்டாகும். தொழில் ரீதியாக எடுக்கும் முயற்சிகள் முன்னேற்றம் உண்டாகும். பெண்கள் மன கஷ்டம் கொள்ள வேண்டாம் காரியங்களை சிறப்பாக முடிப்பீர்கள். அக்கம் பக்கத்தில் நல்ல பெயர் எடுப்பீர்கள். பெண்களுக்கு யோகமான நல்ல பலன் உண்டாகும்.

முடிவுகள் அனைத்தும் வெற்றியை கொடுக்கும். காதலைப் பொருத்தவரை சூழ்நிலை புரிந்து கொண்டு செயல்பட வேண்டும். காதலில் அவசரப்படாமல் இருப்பது நல்லது. காதலில் விட்டுக் கொடுத்து பேசுவது சிறப்பு. மாணவர்கள் பாடங்களில் சந்தேகம் இருந்தால் கேட்டு தெரிந்து கொள்ளுங்கள்.முக்கியமான பணியை மேற்கொள்ளும் பொழுது சிவப்பு நிறத்தில் ஆடை அணிய வேண்டும் சிவப்பு நிறம் உங்களுக்கு அதிர்ஷ்டத்தை கொடுக்கும். அப்படியே இந்த இனிய நாளில் காலையில் எழுந்ததும் சித்தர்கள் வழிபாட்டையும் விஷ்ணு பகவான் வழிபாட்டையும் மேற்கொண்டு வாருங்கள் நல்லது நடக்கும்.

உங்களுக்கான அதிர்ஷ்டமான திசை வடக்கு. அதிர்ஷ்டமான எண்கள் மூன்று மற்றும் ஒன்பது. அதிர்ஷ்டமான நிறங்கள் சிவப்பு மற்றும் நீளம் நிறம்.

You may also like

Leave a Comment

எங்களைப் பற்றி

முக்கிய செய்திகள், வருகைகள், மற்றும் உலக நிலைகளை Dailytamilvision செய்தியில் அறியலாம். உலகின் அதிகம் படிக்கப்படும் செய்திகளை வழங்கும் ஒரு மிகப் படிக்கப்படும் செய்தி தளம்.