ரிஷபம் ராசிக்கு…! திறமைகள் வெளிப்படும் நாளாக இருக்கும்…! வேலை தேடும் இளைஞர்களுக்கு நல்ல வேலை கிடைக்கும்…!!

ரிஷபம் ராசி அன்பர்களே…! புதிய நண்பர்களால் இன்பமும் ஏற்றுமும் இருக்கும்.

மனதிற்குள் ஒருவித தெம்பு உருவாகும். மகிழ்ச்சி நிலைத்திருக்கும். சிலருக்கு புதிய இடம் வாகனம் வாங்கும் யோகம் உண்டாகும். தேவையான நிதி வசதிகளும் கிடைக்கும். ஆரோக்கியத்தை பாதுகாத்துக் கொள்வது நல்லது. தொழில் வியாபாரம் முன்னேற்ற பாதையில் செல்லும். அரசாங்கம் தொடர்பான பணிகளில் முன்னேற்றம் இருக்கும். சாதகமான போக்கு காணப்படும். எதிர்பார்த்த லாபம் கண்டிப்பாக கிடைக்கும். உத்தியோகத்தில் இருப்பவர்களுக்கு பொறுப்புகள் கூடும். திறமைகள் வெளிப்படும். வேலை தேடும் இளைஞர்களுக்கு நல்ல வேலை வாய்ப்பு கிடைக்கும். பெண்கள் குடும்பத்தை நல்ல முறையில் பார்த்துக் கொள்வீர்கள்.

புதுப்புது யோசனைகள் வந்து தோன்றும். பெண்கள் பிடித்தமான இடத்திற்கு சென்று வருவீர்கள். காதலைப் பொறுத்தவரை யோசித்து செயல்படுவது நல்லது. முன்னெச்சரிக்கையுடன் செயல்படுவது நல்லது. மாணவர்கள் முக்கிய பொறுப்புகளை ஏற்றுக் கொள்ளும் பொழுது கவனம் வேண்டும். யோசித்து ஈடுபட்டால் எதிலும் வெற்றி கிடைக்கும். மாணவர்களுக்கு சிந்தனை திறன் வெளிப்படும். முக்கியமான பணியை மேற்கொள்ளும் பொழுது பச்சை நிறத்தில் ஆடை அணிய வேண்டும். பச்சை நிறம் உங்களுக்கு அதிர்ஷ்டத்தை கொடுக்கும். அப்படியே காலையில் எழுந்ததும் சித்தர்கள் வழிபாட்டையும் அம்மன் வழிபாட்டை மேற்கொண்டு வாருங்கள் நல்லது நடக்கும்.

உங்களுக்கான அதிர்ஷ்டமான திசை கிழக்கு. அதிர்ஷ்டமான எண்கள் ஏழு மற்றும் ஒன்பது. அதிர்ஷ்டமான நிறங்கள் பச்சை மற்றும் மஞ்சள் நிறம்.

Related posts

மீனம் ராசிக்கு…! இன்றைய சூழ்நிலையை உங்களுக்கு சாதகமாக அமைத்துக் கொள்வீர்கள்..! புத்திர பாக்கியம் ஏற்படும் சூழல் உண்டாகும்…!!

கும்பம் ராசிக்கு…! செல்லும் இடங்களில் எல்லாம் சிறப்பு உண்டாகும்…! லாபம் சீராக இருக்கும்…!!

மகரம் ராசிக்கு…! நம்பிக்கைகள் கண்டிப்பாக நடைபெறும்…! காரியங்கள் கண்டிப்பாக கைவிடும்…!!