ரிஷபம் ராசிக்கு…!! திறமையின் அடிப்படையில் வெற்றி காண்பீர்கள்…!! புதிய பொருள் சேர்க்க ஏற்படுத்திக் கொள்வீர்கள்…!!

ரிஷபம் ராசி அன்பர்களே…! கொடுத்த வாக்குறுதிகளை எப்படியும் காப்பாற்றி விடுவீர்கள்.

சொந்த பந்தங்களால் வந்த தொல்லை விலகி செல்லும். நிதானத்துடன் செயல்பட்டால் வெற்றி நிச்சயம். வருங்கால நலன் கருதி சில முக்கிய முடிவுகளை எடுப்பீர்கள். முயற்சிகளில் முன்னேற்றம் உண்டாகும். பொது வாழ்க்கையில் முக்கிய பொறுப்புகள் வந்து சேரும். உத்தியோக நிமிர்த்தமாக பயணங்கள் சென்று வருவீர்கள். செயல் திறமை மீண்டும் வெளிப்படும். சுதந்திரமாக செயல்படும் வாழ்க்கை கிடைக்கும். வரவேண்டிய பணமும் கண்டிப்பாக வந்து சேரும். மேலிடத்தில் இருந்து வந்த கருத்து மோதல் விலகும். குடும்பத்தில் இருந்த பிரச்சனைகளுக்கு முற்றுப்புள்ளி வைப்பீர்கள். கணவன் மனைவி பேசியெடுக்கும் முடிவுகள் நன்மையை கொடுக்கும். பிள்ளைகளுக்கு தேவையான பொருட்களை வாங்கி கொடுத்து மகிழ்வீர்கள். பெண்கள் இஷ்ட தெய்வ வழிபாட்டை மேற்கொள்வீர்கள். காரியங்களையும் கணக்கச்சிதமாக செய்து முடிப்பீர்கள். வாய்ப்புகளை கண்டிப்பாக உருவாக்கிக் கொள்வீர்கள். பெண்களுக்கு ஏதிலும் வேகம் கூடும். காதல் போன்ற விஷயங்கள் வெற்றியை கொடுக்கும் பயப்பட வேண்டாம்.

காதல அடுத்த கட்ட நகர்வுக்கு செல்லும். மாணவர்கள் முக்கிய பொறுப்புகளை ஏற்றுக் கொள்ளும் பொழுது தெளிவாக ஏற்றுக்கொள்ள வேண்டும். என்ன செய்யலாம் ஏது செய்யலாம் என்று யோசித்து செய்ய வேண்டும். பிடிவாத குணத்தை தயவு செய்து விட்டு விடுங்கள். பெற்றவர்களுக்கு உதவியாக இருக்க வேண்டும். படிப்பில் முழு அக்கறை எடுத்துக் கொள்ளுங்கள். முக்கியமான பணியை மேற்கொள்ளும் பொழுது பிங்க் நிறத்தில் ஆடை அணிய வேண்டும். பிங்க் நிறம் உங்களுக்கு அதிர்ஷ்டத்தை கொடுக்கும். அப்படியே இந்த இனிய நாளில் காலையில் எழுந்ததும் சித்தர்கள் வழிபாட்டையும் விஷ்ணு பகவான் வழிபாட்டை மேற்கொண்டு வாருங்கள் நல்லது நடக்கும்.

உங்களுக்கான அதிர்ஷ்டமான திசை தெற்கு. அதிர்ஷ்டமான எண்கள் ஐந்து மற்றும் ஒன்பது. அதிர்ஷ்டமான நிறங்கள் பிங்க் மற்றும் மஞ்சள் நிறம்..

Related posts

மீனம் ராசிக்கு…! காரியங்கள் ஓரளவு கண்டிப்பாக கைகூடும்….! பிரச்சனைகள் ஓரளவு தீர்ந்து நிம்மதி உண்டாகும்…!!

கும்பம் ராசிக்கு…! புது வியாபார தொடர்பான காரியங்கள் லாபத்தை கொடுக்கும்…!! கலைத்துறையில் மிகுந்த ஆர்வம் உண்டாகும்..!!

மகரம் ராசிக்கு…! பொழுதுபோக்கு நிகழ்ச்சிகளில் பங்கு கொள்வீர்கள்…! காரியங்களை சாமர்த்தியமாக செய்து முடித்து பாராட்டுகளை வாங்குவீர்கள்…!!